• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகினி அணிந்து மணமேடை ஏறிய பெண்… சமூக வலைதளத்தில் பரவும் போட்டோ – உண்மை என்ன?

GenevaTimes by GenevaTimes
November 30, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிகினி அணிந்து மணமேடை ஏறிய பெண்… சமூக வலைதளத்தில் பரவும் போட்டோ – உண்மை என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமூக வலைதளங்களில் மஞ்சள் நிற “பிகினி” அணிந்த ஒரு மணப்பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

சமூகவலைதளத்தில் ஆடைக்கட்டுப்பாட்டை உடைத்ததாக ஒரு மணப்பெண் பிகினி அணிந்த புகைப்படம் பரவி வருகிறது. இந்த புகைப்படம் லக்னோவில் திருமணத்தில் பங்கேற்ற ஒரு மணப்பெண்ணின் புகைப்படம் என கூறப்பட்டு பரவியது.

புகைப்படத்தின் சர்ச்சை:

“லக்னோவை சேர்ந்த மணப்பெண், பிகினி அணிந்து பிற்போக்கான கலாச்சாரத்தை உடைத்துள்ளார்” என அந்த புகைப்படத்தின் கேப்ஷனில் எழுதப்பட்டிருந்தது.

பிகினி அணிந்து திருமண சடங்கில் கலந்துகொண்ட பெண்ணால் இணையத்தில் இரண்டு தரப்பான கருத்துக்கள் எழுந்தது. அவரின் சுதந்திரம் என சிலரும், திருமணத்தில் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என மற்றொரு தரப்பும் கூறி வந்தது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரூ.38 லட்சத்துக்கு ஏலம்போன புத்தகம்.. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு இதில்?

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதும், நியூஸ்18, அதை ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சிங் மூலம் சோதனை செய்தோம். அது முதன்முதலில் Reddit இல் “Marriage season” என்ற தலைப்புடன் பதியப்பட்டது. இந்த படம், “DesiAdultfusion” எனும் குழுவில் பதியப்பட்டுள்ளது. இந்த குழுவின் விளக்கத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட இந்திய கலாசார படங்கள் பதியப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

Wtf is a BANARASI BIKINI ??????? pic.twitter.com/mxI53Ynqd2

— Simmi_ (@hi_samie) November 28, 2024

விளம்பரம்

துல்லியமான ஆய்வுகள்:

அந்த படத்தை “TrueMedia.org” எனும் டூல் மூலம் ஆய்வு செய்ததில், அது AI தகுந்த கருவிகள் (Stable Diffusion, MidJourney, அல்லது DALL-E 2) மூலம் உருவாக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிலர், “செயற்கை நுண்ணறிவு படங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான 7 எளிய டிப்ஸ்.!


குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான 7 எளிய டிப்ஸ்.!

முடிவு:

இந்த புகைப்படம் மற்றும் அதன் விளக்கங்கள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை. இவை உண்மையான நிகழ்வு அல்லது கலாசார நடைமுறையாக எங்கும் பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற வைரல் தகவல்களுக்கு முன்னர், அது உண்மையா என உறுதி செய்யுதல் அவசியம்.

விளம்பரம்

.



Read More

Previous Post

பாதுகாப்பு சேவைகள் மேசைப்பந்து சாம்பியன்ஷிப் – 2024இல் வெற்றி இலங்கை இராணுவத்திற்கு

Next Post

யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா என்ற பெயரே நிலை நிறுத்தப்படும் – சிலாங்கூர் சுல்தான் | Makkal Osai

Next Post
யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா என்ற பெயரே நிலை நிறுத்தப்படும் – சிலாங்கூர் சுல்தான் | Makkal Osai

யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா என்ற பெயரே நிலை நிறுத்தப்படும் - சிலாங்கூர் சுல்தான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin