• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்!

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த (Sampath Thuyacontha) தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை இன்று (28) மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அதன்போது, ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு பாதுகாப்பு செயலாளர் பதில் வழங்கியுள்ளார்.

இறுதி முடிவு


கேள்வி – யாழ்.மாவட்டத்தில் 2700 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது விடுவிக்கபடுமா ?



பாதுகாப்பு செயலாளரின் பதில் – காணவிடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்வோம், அது குறித்து முடிவு செய்வோம் .

யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்! | Lands In Jaffna Will Be Released On Anura Govt



கேள்வி – தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஐந்து அல்லது ஆறு வருடங்களே அதன் கால எல்லையாக உள்ளது, குறித்த காலத்தில் மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படுமா ?



பதில் – “ஆம் அதனை தான் நான் கூறுகின்றேன்.நாங்கள் மீண்டும் காணி விடுவிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம், பாதுகாப்பு மற்றும் ஏனயை காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம்.



நிச்சயமாக நேர்மறையாக இந்த விடயத்தில் ஈடுபடுவோம், ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம்.அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம்” என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

கார் பயணிகள் காப்பீட்டை கட்டாயமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும் – Malaysiakini

Next Post

வெடிப்புச் சம்பவம்: சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல் | Atishi says BJP Amit Shah responsible for blast in Rohini

Next Post
வெடிப்புச் சம்பவம்: சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல் | Atishi says BJP Amit Shah responsible for blast in Rohini

வெடிப்புச் சம்பவம்: சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல் | Atishi says BJP Amit Shah responsible for blast in Rohini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin