• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

”அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
”அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கிழக்கில் நேற்று மாலை, சிறுவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கும் ஆயுதப்படையினரின் முயற்சிகளை பாராட்டினார்.


“பெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, உயிர்களைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்களின் அயராத முயற்சிகள் எப்போதும் பாராட்டத்தக்கவை.


நேற்று மாலை கிழக்கில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகமான சம்பவத்தைக் கண்டு நான் வருந்துகிறேன். ஓட்டுநர் மற்றும், 5 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் பிறரைத் தேடும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன, அவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை” என்று அவர் தனது X இல் பதிவிட்டார்.


வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் மற்றும் தங்குமிடங்களின் அவசியத்தை வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

சிங்கப்பூரில் கடத்தப்பட்ட பதின்மவயது சீன மாணவி குவந்தானில் மீட்பு | Makkal Osai

Next Post

சர்ருனு குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி.. சவரனுக்கு ரூ.120 குறைந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

Next Post
சர்ருனு குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி.. சவரனுக்கு ரூ.120 குறைந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

சர்ருனு குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி.. சவரனுக்கு ரூ.120 குறைந்தது.. இதோ இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin