• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு… 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு… 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களுடன் அந்தரங்கத்தில் இருந்த சுமார் 6000 மணி நேர வீடியோ உடன் மருத்துவர் ஒருவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் ஆர்னே பை. 55 வயதாகும் இவர் மருத்துவராக நார்வே நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தொழிலில் திறமை மிக்க நபராக இருந்த போதிலும் பெண்களிடம் பழகுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவர் மருத்துவர் ஆகுவதற்கு முன்பாக பயிற்சி நிலையிலிருந்த போதே ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.

விளம்பரம்

மருத்துவரான பின்னரும் இவருடைய பாலியல் தொந்தரவு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சுமார் 87 பெண்களிடம் பழகி அவர்களிடம் பாலியல் ரீதியாக மருத்துவர் ஆர்னி பை தொந்தரவு செய்துள்ளாராம். இந்த பெண்கள் அனைவரும் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களது பலவீனத்தை பயன்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ஆர்னி,

அது தொடர்பாக சுமார் 6000 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக இதே குற்றச்செயலை செய்து வந்த மருத்துவர் ஆர்னி பை, கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தான் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

விளம்பரம்

இந்த இடத்தில் விசாரணையை தீவிர படுத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே 14 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. மிகவும் திட்டமிட்டு பெண்கள் புகார் அளிக்க முடியாத அளவுக்கு பாலியல் தொந்தரவுகளை அவருக்கு மருத்துவர் ஆர்னி அளித்துள்ளார்.

இதையும் படிங்க – Elon Musk | ட்ரம்பிற்கு ஆதரவு…சர்ரென உயர்ந்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! இத்தனை லட்சம் கோடியா?

விளம்பரம்

தற்போது நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்துவரும் நிலையில் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்படும் போது 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நார்வே மட்டுமின்றி ஐரோப்பாவையே உலுக்கி வருகிறது. ஐரோப்பாவில் மிக மோசமான பாலியல் தொந்தரவு வழக்காக மருத்துவர் ஆர்னி பையின் வழக்கு மாறி உள்ளது.

.

Read More

Previous Post

தங்கம் விலை இன்றும் குறைந்தது: பவுனுக்கு ரூ.960 சரிவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி | Chennai: Gold rate falls for second consecutive day

Next Post

Amaran hujan tahap bahaya di Terengganu, Pahang hingga Jumaat | Makkal Osai

Next Post
Amaran hujan tahap bahaya di Terengganu, Pahang hingga Jumaat | Makkal Osai

Amaran hujan tahap bahaya di Terengganu, Pahang hingga Jumaat | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin