• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை இன்றும் குறைந்தது: பவுனுக்கு ரூ.960 சரிவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி | Chennai: Gold rate falls for second consecutive day

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை இன்றும் குறைந்தது: பவுனுக்கு ரூ.960 சரிவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி | Chennai: Gold rate falls for second consecutive day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (நவ.26) குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையான உயர்வைக் கண்டது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,400-க்கும் விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சியைக் கடத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1760 குறைந்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.7,080-க்கும், பவுனுக்கு ரூ.960 சரிந்து ஒரு பவுன் ரூ.56,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.



Read More

Previous Post

டி20 கிரிக்கெட்டில் மிக மிக குறைந்தபட்ச ஸ்கோர்.. வெறும் 7 ரன்னில் ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த அணி!

Next Post

87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு… 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்

Next Post
87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு… 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்

87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு… 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin