புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் காட்டு எருமை தொடர்ந்து பல விவசாய நிலங்களை அழித்து வருகின்றன.வனத்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் நெல் பயிர்களையும் ,பருத்தியும் விவசாயங்களை அழித்து வருகின்றன .பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று வனத்துறை அலுவலர்கள் விசாரணை செய்து உரிய இழப்பீடு தொகையை வழங்குமாறும் மேலும் காட்டு எருமைகளை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.

