ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நாடாளுமன்ற பிரசன்னம் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் கன்னி அமர்விலே கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி ஆற்றவுள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)