• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அஷ்வினிடம் இருந்து அதிகம் கற்றுள்ளேன்: சொல்கிறார் ஆஸி. வீரர் நேதன் லயன் | I have learned a lot from Ashwin Says Nathan Lyon

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அஷ்வினிடம் இருந்து அதிகம் கற்றுள்ளேன்: சொல்கிறார் ஆஸி. வீரர் நேதன் லயன் | I have learned a lot from Ashwin Says Nathan Lyon
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெர்த்: இந்திய கிரிக்​கெட் அணி ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணிகள் இடையிலான 5 போட்​டி கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​கு​கிறது. இந்நிலை​யில் ஆஸ்திரேலிய கிரிக்​கெட் அணியின் சுழற்​பந்து வீச்சாளரான நேதன் லயன் கூறிய​தாவது:

அஸ்வின் சிறந்த பந்து வீச்​சாளர். அடிப்​படை​யில் அவருக்கு எதிராக நான் நேருக்கு நேராக என்னுடைய கிரிக்​கெட் வாழ்க்கையை முழு​வதும் விளையாடி உள்ளேன். அவரிடம் இருந்து நான் அதிகம் கற்றுக்​கொண்​டுள்​ளேன். அஸ்வின் புத்​திசாலித்​தனமான பந்து வீச்​சாளர், அவரால் மிக விரைவாக கற்றுக்​கொள்ள​வும் சூழ்​நிலைக்கு தகுந்​தவாறு தகவமைத்​துக் கொள்ள​வும் முடிகிறது, உலகின் சிறந்த பந்து​வீச்​சாளர்​களால் மட்டுமே இதை செய்ய முடி​யும். அவர் தனது திறமைகளை தனக்​கும் தனது அணிக்​கும் பயனுள்ள வகையில் பயன்​படுத்துகிறார். இதனால் பாராட்ட வேண்டிய இடத்​தில் அவரை பாராட்ட வேண்​டும்.

2020-21-ம் ஆண்டில் அஸ்வின் சிறந்த பந்து வீச்​சாளராக இருந்​தார். அவருக்கு தலை வணங்​கு​கிறேன். அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்​திருக்​கிறார். பொதுவாக உங்களுக்கு எதிராக விளை​யாடும் சிறந்த வீரர்களே, உங்களுடைய சிறந்த பயிற்​சி​யாளர்​களாக இருப்​பார்கள் என்ற கருத்​தில் நம்பிக்கை கொண்​டவன் நான். இந்திய சுற்றுப்​பயணத்​துக்கு செல்​வதற்கு முன்னர் அஸ்வினின் பந்து வீச்சு வீடியோக்களை அதிகம் பார்த்​துள்ளேன்.

ஆஸ்திரேலி​யா​வில் கூட அவர், எப்படி பந்து வீசி​யுள்​ளார் என்ப​தை​யும் வீடியோக்​களில் பார்த்​துள்ளேன். அதில் இருந்​தும் ஏதேனும் கற்றுக்​கொள்ள முடி​யுமா? என்பதை பார்க்​கிறேன். என்னைப் பொறுத்​தவரை கிரிக்​கெட்டை வென்ற​வர்கள் யாரும் கிடை​யாது. இந்த சிறந்த விளை​யாட்டில் கற்றுக்​கொள்ள நிறைய இருக்​கிறது, அஸ்வினிடம் இருந்து நான் கற்றுக்​கொள்ள நிறைய இருக்​கிறது. அவர் உலகத்​தரம் வாய்ந்த பந்து​வீச்​சாளர். அவர், டெஸ்ட் கிரிக்​கெட்​டில் 500-க்​கும் மேற்​பட்ட விக்​கெட்டுகளை வீழ்த்​தி​யுள்​ளார், அதற்காக அவர் மிக​வும் பெரு​மைப்பட வேண்​டும். இவ்​வாறு நேதன்​ லயன்​ கூறினார்​.



Read More

Previous Post

90% ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிஇஓ? காரணம் இதுதான்!!

Next Post

தங்கம் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ,7000-ஐ கடந்தது | Gold rate rises for second consecutive day

Next Post
தங்கம் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ,7000-ஐ கடந்தது | Gold rate rises for second consecutive day

தங்கம் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ,7000-ஐ கடந்தது | Gold rate rises for second consecutive day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin