• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை… காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்க களைகட்டும் கூட்டம்…

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை… காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்க களைகட்டும் கூட்டம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீபாவளி பண்டிக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பண்டிகையையொட்டி காய்கறி விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.

திருச்சியில் பழமையான மற்றும் மிகப்பெரிய மார்க்கெட் என்றால் காந்தி மார்க்கெட். திருச்சியின் முக்கியமான மார்க்கெட்டாக திகழும் இங்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்தையும் வாங்கிவிட முடியும் ஆகையால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

காந்தி மார்க்கெட்டில் சிறிய மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 முதல் 60 ரூபாய் மட்டுமே இருந்தது. கேரட் பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையும், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கிலோ 50 ரூபாய், கீரை வகைகள் 25 முதல் 30 ரூபாய் வரையும், தேங்காய் ஒன்று ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க: நவாப் காலத்து ஸ்டைல் பிரியாணி… ஆற்காட்டில் காலை முதலே களைகட்டும் விற்பனை…

பழ வகைகளில் ஆப்பிள் கிலோ ரூ.120, சீத்தாப்பழம் கிலோ ரூ.140, மஞ்சள் வாழைப்பழம் கிலோ ரூ.65, மாதுளை ஆரஞ்சு போன்ற பழங்கள் கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களில் மல்லிப்பூ கிலோ ரூ.200, ரோஜா பூ கிலோ ரூ.300வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

ரன் குவிக்க முடியாததால் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் சொல்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத் | Virat Kohli is under pressure because he can not score runs says McGrath

Next Post

டைட்டானிக் மீட்பு கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் | Pocket watch gifted to Titanic rescue captain auctions for Rs 16 crore

Next Post
டைட்டானிக் மீட்பு கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் | Pocket watch gifted to Titanic rescue captain auctions for Rs 16 crore

டைட்டானிக் மீட்பு கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் | Pocket watch gifted to Titanic rescue captain auctions for Rs 16 crore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin