• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

2024உலக அழகி போட்டி: டென்மார்க்கின் விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்வு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
2024உலக அழகி போட்டி: டென்மார்க்கின் விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்வு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெக்சிகோ:

2024 ஆம் ஆண்டின் உலக அழகியாக டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேயா தெய்ல்விக் (Victoria Kjaer Theilvig) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Miss Universe 2024: Denmark's Victoria Kjaer Theilvig Takes The Crown -  TheDailyGuardianMiss Universe 2024: Denmark's Victoria Kjaer Theilvig Takes The Crown -  TheDailyGuardian

மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 120க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.

டென்மார்க் போட்டியாளர் ஒருவர் இச்சிறப்பைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை. 21 வயதாகும் இவர், நடனமங்கை, தொழில்முனைவர், விலங்குநல ஆர்வலர் எனப் பன்முகத் திறன்களைக் கொண்டவர்.

இரண்டாம் பரிசுக்குத் தேர்வானார் நைஜீரியாவின் சிடிம்மா அடெட்ஷினா. இவர் சட்டம் பயிலும் ஒரு மாணவி. போட்டியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை முறையே மெக்சிகோ, தாய்லாந்து, வெனிசுவேலா நாட்டு அழகிகள் பெற்றனர்.

Denmark's Victoria Kjær Theilvig wins Miss Universe 2024 | CNNDenmark's Victoria Kjær Theilvig wins Miss Universe 2024 | CNN

இவர்களில் வெனிசுவேலா போட்டியாளரான 28 வயது மார்க்கெஸ், பிள்ளை பெற்ற பிறகும் அந்நாட்டில் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார்.

2023ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் திருமணமான, பருமனான, பாலின மாற்றம் செய்துகொண்ட போட்டியாளர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்த ஆண்டு, 28 வயதுக்குமேல் வயதுடைய பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதற்குமுன் அத்தகையோர் போட்டியில் பங்கேற்க இயலாது.

Denmark's Victoria Kjaer Theilvig crowned Miss Universe 2024Denmark's Victoria Kjaer Theilvig crowned Miss Universe 2024

மெக்சிகோ ஐந்தாவது முறையாக இந்தப் போட்டியை ஏற்றுநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டி எவ்வளவு கிடைக்கும்? பிரபல வங்கிகளின் லிஸ்ட்

Next Post

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

Next Post
சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin