• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மூன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்உண்ணமை கண்டுபிடிக்கப்பட்டது.


இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில விமானங்கள் தாமதமானதாகவும் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப பராமரிப்பு

ஒவ்வொரு விமானமும் அதன் விமான பறப்பை முடித்த பிறகு தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுகிறது என்று அதிகாரி விளக்கினார். சில விமானங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த செயல்முறை நேரம் எடுக்கும். பாதிக்கப்பட்ட மூன்று விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன, என்றார்.

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து | Technical Issues Ground Three Srilankan Airlines


இதன் காரணமாக இன்று பிற்பகல் இந்தியாவின்(india) சென்னைக்கு (chennai)புறப்படவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-123 மற்றும் சென்னையில் இருந்து இரவு 10:15 மணிக்கு கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த UL-124 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல விமான சேவைகள் இரத்து

மேலதிகமாக, விமானம் UL-196, இந்தியாவின் புது டெல்லியில் (newdelhi)இருந்து கட்டுநாயக்கவை இரவு 10:10 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து | Technical Issues Ground Three Srilankan Airlines

மேலும் அவுஸ்திரேலியாவின் (australia)மெல்போர்னில் இருந்து இரவு 10.20 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் அளித்துள்ளதுடன், அவர்கள் தமது பயணத்தை அடைய உதவுவதற்காக மாற்று விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

2024உலக அழகி போட்டி: டென்மார்க்கின் விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்வு | Makkal Osai

Next Post

பிரதமர் மோடியின் 5 நாள் வெளிநாட்டு பயணத்தில் கயானா: 1965 முதல் இந்தியாவுடன் தூதரக உறவுகள்  | Guyana on PM Modi’s 5-day foreign visit

Next Post
பிரதமர் மோடியின் 5 நாள் வெளிநாட்டு பயணத்தில் கயானா: 1965 முதல் இந்தியாவுடன் தூதரக உறவுகள்  | Guyana on PM Modi’s 5-day foreign visit

பிரதமர் மோடியின் 5 நாள் வெளிநாட்டு பயணத்தில் கயானா: 1965 முதல் இந்தியாவுடன் தூதரக உறவுகள்  | Guyana on PM Modi's 5-day foreign visit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin