03
மாநில அளவிலான ஏழாவது ரோலர் ஸ்கேட் கூடைப்பந்து போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்றது . திருச்சி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து சங்கம் சார்பில் நடந்த இந்த போட்டியில் திருச்சி, தேனி, திண்டுக்கல் ,மதுரை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றனர்.


