• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலம்… மொத்தம் 574 வீரர்கள், இறுதி பட்டியல் வெளியீடு

GenevaTimes by GenevaTimes
November 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் மெகா ஏலம்… மொத்தம் 574 வீரர்கள், இறுதி பட்டியல் வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ள வீரர்களுக்கான ஏலத்தில் 574 வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

18வது ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் துபாயின் ஜெட்டா நகரில் நடக்க உள்ளது. இதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் ஏலத்தில் பங்கேற்க தேர்வாகியுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்க இந்திய வீரர்கள் 1,165 பேர், வெளிநாட்டு வீரர்கள் 409 பேர் பதிவு செய்திருந்தனர். பதிவு செய்யப்பட்ட 1,574 வீரர்களில் 1,000 வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

விளம்பரம்

இந்நிலையில் 574 பேராக இந்த பட்டியல் சுருக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட பட்டியலும் வெளியாகியுள்ளது. குறைக்கப்பட்ட பட்டியலில் 366 இந்திய வீரர்கள், 208 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

Also Read | IPL | ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் “குட்டி” வீரர்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

இறுதி செய்யப்பட்ட 574 வீரர்களில் இருந்து 70 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 204 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.

அதேபோல் அன்கேப்ட் வீரர்களில் 318 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.

விளம்பரம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் சீனியர் வீரர் என்ற பெருமையை 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

இதேபோல் மிகக்குறைந்த வயது கொண்ட வீரராக பிகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஏலத்தில் இடம்பெறவுள்ளார்.

.

Read More

Previous Post

குடிமகனுக்கு வந்த சோதனை! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Next Post

ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா..? ரூ.7 லட்சம் உங்களுக்கு தான்.. எப்படி தெரியுமா?

Next Post
ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா..? ரூ.7 லட்சம் உங்களுக்கு தான்.. எப்படி தெரியுமா?

ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா..? ரூ.7 லட்சம் உங்களுக்கு தான்.. எப்படி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin