• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பதவி விலகும் சிறீதரனுக்கு தேசியப்பட்டியல் : சிறீ இடத்துக்கு சுமோ

GenevaTimes by GenevaTimes
November 16, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பதவி விலகும் சிறீதரனுக்கு தேசியப்பட்டியல் : சிறீ இடத்துக்கு சுமோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிற்கு (M.A Sumanthiran) தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.


இந்தநிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் நேற்றையதினம் (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.



ஒருவேளை, இதுவும் ஒரு அரசியல் சுத்துமாத்து வேளையாக இருக்குமா என எண்ணத்தோனும் அதேவேளை சுமந்திரனை சுற்றியுள்ள சிலர் அவர் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டுமென தீவிரமாக செயற்படுவாதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அவ்வாறு தேசியப்பட்டியல் மூலமாக சுமந்திரன் நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், தேர்தலில் போட்டியிட்ட சிறீதரன் தனது பதவியை துரந்து நாடாளுமன்றம் சென்றால் அதற்கு அடுத்தப்படியாக சிறீதரனின் பதவியிற்கு விருப்பு வாக்கின் அடிப்படையில் சுமந்திரன் மாற்றப்படுவார்.


சுமந்திரனுக்கும் மற்றும் சிறீதரனுக்கும் இடையிலான முன்னைய முறுகல்களை தீர்த்துக்கொள்ள இவ்வாறான யுக்தி நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இவ்வாறு, நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் மாற்று சிந்தனை, பின்னடைவை சந்தித்த தமிழ் மக்கள், மூத்த தமிழ் அரசியல்வாதிகளின் தோல்வி மற்றும் சுமந்திரனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என பலதரப்பட்ட விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு,

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்- ஆய்வறிக்கையில் தகவல் | Makkal Osai

Next Post

குடிமகனுக்கு வந்த சோதனை! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Next Post
குடிமகனுக்கு வந்த சோதனை! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

குடிமகனுக்கு வந்த சோதனை! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin