• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓட்டமாவடி – கொழும்பு வீதியில் வாகன விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓட்டமாவடி – கொழும்பு வீதியில் வாகன விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு – ஓட்டமாவடி, கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று(10.11.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் பாறூக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம்

குறித்த நபர், தனது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வேளை, எதிரே வந்த சிறிய லொறி மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் வாகன விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி | Oddamavadi Colombo Road Lorry Accident

இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அதிக ஒலி எழுப்பிய பைக் சைலன்சர்களை பறிமுதல் செய்து ரோடு ரோலர் ஏற்றி அழித்த போலீஸார் | Makkal Osai

Next Post

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Next Post
Top 10 News:  விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin