• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டாலர், பவுண்ட், யூரோ அல்ல.. உலகின் மிக உயர்ந்த மதிப்புள்ள நாணயம் எது தெரியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
டாலர், பவுண்ட், யூரோ அல்ல.. உலகின் மிக உயர்ந்த மதிப்புள்ள நாணயம் எது தெரியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த நாணயம் தற்போது உலகளவில் அதிக மதிப்புடையதாக கருதப்படுகிறது. இது அமெரிக்க டாலர் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டை மிஞ்சி உள்ளது. மேலும், இது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான பிரதான தேர்வாக அமைகிறது. அது எந்த நாட்டின் நாணயம் என்று இங்கே பார்ப்போம்.

உலகெங்கிலும் உள்ள நாணயங்களின் மதிப்பு தொடர்ந்து மாறி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில நாணயங்கள் மற்ற நாடுகளை விட அதிக வலிமையை கொண்டுள்ளன. சில நாடுகளில், மிக உயர்ந்த நாணய மதிப்பானது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. உலகின் வலிமையான நாணயங்களின் மதிப்பை அறிந்துகொள்வது, பல்வேறு சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சர்வதேச பயணம் மற்றும் நாணய பரிமாற்றம் என்று வரும்போது, பல பயணிகள் தங்களுடைய உள்ளூர் நாணயத்தை அமெரிக்க டாலர் போன்ற வலுவான உலகளாவிய நாணயமாக மாற்றுவதற்கு சாதகமானதாக கருதுகின்றனர். இந்தியாவில் இருந்து தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற இடங்களுக்குப் பயணிக்கும் இந்த அணுகுமுறை, லாபகரமான மாற்று விகிதத்தை உறுதி செய்கிறது.

விளம்பரம்

Also Read:
1 மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே குடியிருப்பில் வாழ்ந்த சீன நபர்… 4 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த அதிர்ச்சி

குவைத் தினார் (Kuwaiti Dinar)

பொதுவாக, அமெரிக்க டாலர் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட், உலகின் மிகவும் மதிப்புமிக்க நாணயங்கள் என்று நினைப்போம். ஆனால் அது உண்மையில்லை. அதிக மதிப்புள்ள நாணயம் குவைத் தினார் (KWD) ஆகும். குவைத்தின் வலுவான பொருளாதாரம் மற்றும் பரந்த எண்ணெய் இருப்பு காரணமாக, தினார் ஒரு KWDக்கு தோராயமாக ரூ.268 என மதிப்பிடப்படுகிறது. இந்த வலுவான நாணயம் மிகவும் நிலையானது. இது பயணிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது.

விளம்பரம்

குவைத்தின் வளமான எண்ணெய் இருப்பு மற்றும் நிலையான பொருளாதாரம் ஆகியவை, உலக நிதிச் சந்தையில் தினாரை ஒரு வலுவான நாயணமாக நிலைநிறுத்தியுள்ளது. குறைந்த பணவீக்கம் மற்றும் எண்ணெய்க்கான வலுவான தேவையுடன், நாடு இந்த உயர் மாற்று விகிதத்தை பராமரிக்கிறது. தினாரின் மதிப்பு ஒரு வலுவான பொருளாதாரத்தின் அடையாளம் மட்டுமல்ல. எரிசக்தி துறையில் குவைத்தின் செல்வாக்கை இது குறிக்கிறது.

வாழை மற்றும் மரவள்ளி கிழங்குகளுக்கு பயிர் காப்பீடு செய்து எப்படி.?


வாழை மற்றும் மரவள்ளி கிழங்குகளுக்கு பயிர் காப்பீடு செய்து எப்படி.?

மற்ற வலுவான நாணயங்கள்:

இந்திய ரூபாய்க்கு எதிராக பல நாணயங்களும் வலுவாக உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

விளம்பரம்

ஓமானி ரியால்: 1 OMR = ரூ.216.93
பஹ்ரைன் தினார்: 1 BHD = ரூ.222.07
ஜோர்டானிய தினார்: 1 JOD = ரூ.117.77
பிரிட்டிஷ் பவுண்ட்: 1 GBP = ரூ.104.74
ஜிப்ரால்டர் பவுண்ட்: 1 GIP = ரூ.104.74 101.40
சுவிஸ் பிராங்க்: 1 சிஎச்எஃப் = ரூ.93.04
யூரோ: 1 யூரோ = ரூ.89.90
அமெரிக்க டாலர்: 1 அமெரிக்க டாலர் = ரூ.84

இந்த நாணயங்கள் உயர் மதிப்பை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அந்தந்த நாடுகளின் பொருளாதார வலிமையையும் பிரதிபலிக்கின்றன. அவை வர்த்தகம், முதலீடு மற்றும் பயண நோக்கங்களுக்காக விரும்பத்தக்கவையாக உள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Ind A vs Aus A: ‘அவரே எதிர்பார்க்கல’- கண் இமைக்கும் நேரத்தில் அவுட்டான கே.எல்.ராகுல், ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி

Next Post

பாகிஸ்தான் ரயில் நிலைய தற்கொலைப் படை தாக்குதலில் பலி 26 ஆக அதிகரிப்பு; 62 பேர் காயம் | Death toll rises to 26 in Quetta Railway Station blast in Pakistan, 62 injured

Next Post
பாகிஸ்தான் ரயில் நிலைய தற்கொலைப் படை தாக்குதலில் பலி 26 ஆக அதிகரிப்பு; 62 பேர் காயம் | Death toll rises to 26 in Quetta Railway Station blast in Pakistan, 62 injured

பாகிஸ்தான் ரயில் நிலைய தற்கொலைப் படை தாக்குதலில் பலி 26 ஆக அதிகரிப்பு; 62 பேர் காயம் | Death toll rises to 26 in Quetta Railway Station blast in Pakistan, 62 injured

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin