• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர், பிரதமர் இடையே சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
November 2, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர், பிரதமர் இடையே சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


139

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser , கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

தூதுவர் மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் ஐரோப்பிய, வட அமெரிக்காவுக்கான பணிப்பாளர் ச்சதுர பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.



Read More

Previous Post

வனத்துறையினருக்கு எதிராக வலுக்கிறது விவசாயிகள் போராட்டம்

Next Post

பாதுகாப்பு படையினர் அதிரடி என்கவுன்டர்… காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Next Post
பாதுகாப்பு படையினர் அதிரடி என்கவுன்டர்… காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாதுகாப்பு படையினர் அதிரடி என்கவுன்டர்… காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin