• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு காஷ்மீர் | கான்யாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு | Jammu and Kashmir: Gun battle breaks out between security forces and terrorists in Khanyar locality of Srinagar

GenevaTimes by GenevaTimes
November 2, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜம்மு காஷ்மீர் | கான்யாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு | Jammu and Kashmir: Gun battle breaks out between security forces and terrorists in Khanyar locality of Srinagar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான கான்யாரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, “நகரின் கான்யார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், தங்கள் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். அதனைத் தொடந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.

துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏன்றாலும் இரு தரப்பு பகுதிகளிலும் உயிர்ச் தேசம் குறித்து எந்த வித தகவலும் இல்லை” என்று தெரிவித்தனர்.

Read More

Previous Post

அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த மகிந்த

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்கள் ..இன்று பட்டியலை வெளியிடுகிறது 10 அணிகளின் நிர்வாகம் … – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In