• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

6 பில்லியன் டாலர் ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி: 50 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம் | Apple iPhone exports from India hit 6 billion

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
6 பில்லியன் டாலர் ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி: 50 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம் | Apple iPhone exports from India hit 6 billion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மையமாக சீனா உள்ள நிலையில், சீனாவை முழுமையாக சார்ந்திருக்காமல், இந்தியா, வியட்நாம் என வெவ்வேறு நாடுகளில் தனக்கான விநியோக மையங்களை உருவாக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் 2017-ம்ஆண்டு இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் தயாரிப்பைத் தொடங்கியது. ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதன் பிறகு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய மாடல்களும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், டாடாவின் விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கின்றன. 2022-23 நிதி ஆண்டில் 6.27 பில்லியன் டாலர் மதிப்பில் ஐபோன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின. 2023-24 நிதி ஆண்டில் அது 12.1 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் முதல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் 6 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியாகியுள்ளது. ஐபோனின் மொத்த இந்திய ஏற்றுமதியில் 50 சதவீதம் தமிழ்நாட்டின் ஃபாக்ஸ்கான் ஆலையிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

மெகா ஏலத்திற்கு தயாரான அணிகள்… ரிடென்ஷன் தவிர்த்து ஒவ்வொரு டீமிலும் மீதம் உள்ள தொகை எவ்வளவு?

Next Post

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு | Hezbollah elects Naim Qassem to succeed slain head Nasrallah

Next Post
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு | Hezbollah elects Naim Qassem to succeed slain head Nasrallah

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு | Hezbollah elects Naim Qassem to succeed slain head Nasrallah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin