இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தக்க வைத்துக கொண்டும், விடுவித்தும் உள்ளன. வீரர்களை தக்க வைத்துக் கொண்டதை தவிர்த்து ஒவ்வொரு அணியிலும் மீதம் உள்ள தொகை எவ்வளவு என்று பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா (ரூ. 18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ. 16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ. 16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ. 16.30 கோடி), திலக் வர்மா (ரூ. 8 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை : 55 கோடி ரூபாய் (120 கோடியில் ரிடென்ஷனை தவிர்த்து) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஹென்ரிச் கிளாசென் (ரூ. 23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ. 18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (ரூ. 6 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 45 கோடி ரூபாய் (ரூ. 120 கோடியில்) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ. 11 கோடி) மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மொஹ்சின் கான் (ரூ. 4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ. 4 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 69 கோடி ரூபாய் (ரூ. 120 கோடியில்) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங் (ரூ. 5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி)
ஏலத்தில் மீதமுள்ள பணப்பை: 110.5 கோடி ரூபாய் (ரூ. 120 கோடியில்) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 4
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), ரியான் பராக் (ரூ. 14 கோடி), துருவ் ஜுரெல் (ரூ. 14 கோடி), ஷிம்ரோன் Hetmyer (ரூ. 11 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி)
ஏலத்திற்கு மீதமுள்ள பர்ஸ்: 41 கோடி ரூபாய் (120 கோடியில்) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): எதுவுமில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ. 13 கோடி), சிவம் துபே (ரூ. 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ. 18 கோடி), MS தோனி (ரூ. 4 கோடி) மீதமுள்ள பர்ஸ்: ரூ. 65 கோடி (ரூ. 120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி)
மீதமுள்ள பர்ஸ்: ரூ. 83 கோடி (ரூ. 120 கோடியில்) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரின்கு சிங் (ரூ. 13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), சுனில் நரைன் (ரூ. 12 கோடி), ஆண்ட்ரே ரசல் (ரூ. 12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ. 4 கோடி), ராமந்தீப் சிங் (ரூ. 4 கோடி) மீதமுள்ள பர்ஸ்: 51 கோடி ரூபாய் (ரூ. 120 கோடியில்)
ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): எதுவுமில்லை
டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல் (ரூ. 16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), அபிஷேக் போரல் (ரூ. 4 கோடி)
மீதமுள்ள பர்ஸ்: ரூ. 73 கோடி (ரூ. 120 கோடியில்) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 2
குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான் (ரூ. 18 கோடி), ஷுப்மான் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி)
மீதமுள்ள பர்ஸ்: ரூ. 69 கோடி (ரூ. 120 கோடியில்) ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1
.
&w=750&resize=750,375&ssl=1)
