• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Israel Vs Iran: எந்தெந்த நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன? – இந்தியாவின் நிலைப்பாடு என்ன? | The Iran-Israel Rivalry and India’s Strategic Position

GenevaTimes by GenevaTimes
October 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Israel Vs Iran: எந்தெந்த நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன? – இந்தியாவின் நிலைப்பாடு என்ன? | The Iran-Israel Rivalry and India’s Strategic Position
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏமன்

மத்திய கிழக்கில் இருக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றான ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஏமனிலிருந்து இயங்குகிறது. ஹிஸ்பொல்லா தலைவர் கொலைக்குப் பிறகு இஸ்ரேலைத் தாக்கியது ஏமன்.

இதற்குப் பதிலடியாக ஏமனிலிருந்த இரண்டு துறைமுகங்களைத் தாக்கியது இஸ்ரேல். அந்த தாக்குதலுக்குப் பிறகு, “மத்திய கிழக்கில் எந்த நாடும் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை” என எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்.

கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல் தானியை சமீபத்தில் ஈரான் அதிபர் மசௌட் பெசேஷ்கியான் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

நெதன்யாகு, மோடிநெதன்யாகு, மோடி

நெதன்யாகு, மோடி

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

போரின் ஆரம்பம் முதலே அமைதிக்காகக் குரல்கொடுத்து வருகிறது இந்தியா. ஆனால் எந்த நாட்டுக்கும் அமைப்புகளுக்கும் எதிராகக் கண்டனங்களை முன்வைக்கவில்லை.

ஹிஸ்பொல்லா – இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, “தீவிரவாதத்துக்கு நம் உலகத்தில் இடமில்லை” எனப் பேசியிருந்தார்.

இஸ்ரேல் கூறும் ‘அமைப்புகளுக்கு’ எதிரான தாக்குதல் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் பேசிவருகிறது.

வரலாற்று ரீதியாகப் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அரசியல் ரீதியாக இந்தியாவின் நலம் சார்ந்து அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையிலேயே இந்தியா இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

மறுபக்கம் இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக இருப்பதனால் முழுமையாக எந்த ஒரு அணிக்கும் ஆதரவு அளிக்காத நிலையைத் தொடர்கிறது இந்தியா.

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில், இந்தியாவுக்கு மிகத் தேவையான கூட்டாளி இஸ்ரேல் தான் என்றாலும், இந்தியாவின் ஆதரவு ‘அமைதிக்கு மட்டும்தான்’ என்ற நிலைப்பாட்டைத் தொடர்கிறது. இருதரப்பு உறவுகளையும் தக்கவைக்க நுணுக்கமான முடிவுகளை எடுத்துவருகிறது இந்தியா!

Read More

Previous Post

China: பாதாளம் நோக்கி சீனப் பொருளாதாரம்; ஜி ஜின்பிங் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பது ஏன்? | An article on china economy and why it was in trouble

Next Post

பெய்ரூட்டில் குண்டு மழை: லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை | beirut bombed as hezbollah battles israeli army in south lebanon details

Next Post
பெய்ரூட்டில் குண்டு மழை: லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை | beirut bombed as hezbollah battles israeli army in south lebanon details

பெய்ரூட்டில் குண்டு மழை: லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை | beirut bombed as hezbollah battles israeli army in south lebanon details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin