• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Jaguar: டிரைவர் இல்லாத காரில் பயணித்த முதல்வர்; 1.25 கோடி மதிப்பு; அப்படி என்ன ஸ்பெஷல்?| CM Stalin in Jaguar Car top features of Jaguar Driverless Car

GenevaTimes by GenevaTimes
September 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Jaguar: டிரைவர் இல்லாத காரில் பயணித்த முதல்வர்; 1.25 கோடி மதிப்பு; அப்படி என்ன ஸ்பெஷல்?| CM Stalin in Jaguar Car top features of Jaguar Driverless Car
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‛காரில் பயணிப்பதெல்லாம் ஒரு விஷயமா?’ என்றால், அது ஒரு டிரைவர்லெஸ் கார் எனும்போது, ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கத்தானே செய்யும். Stalin Enjoying driverless Car in San Francisco என்கிற பதிவுடன், முதல்வர் ஸ்டாலின் அந்தக் காரின் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதுபோல் இருக்கிறது அந்த வீடியோ. அந்தப் பதிவில் சொல்லப்படுவதுபோல், ஸ்டாலின் என்ஜாய் செய்கிறாரோ இல்லையோ, ஹாரர் படங்களில் வருவதுபோல் அந்தக் காரின் ஸ்டீயரிங் தானாகத் திரும்பி, தானாக ஆக்ஸிலரேட்டர் மிதித்து டிராஃபிக்கை மதித்துக் கிளம்புவது – ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு ஜாலியாகத்தான் இருக்கும்.

ஸ்டாலின் என்ஜாய் செய்த அந்தக் கார் – ஜாகுவார் நிறுவனத்தின் I-Pace எஸ்யூவி கூபே. ஜாகுவார் லேண்ட்ரோவரும், Waymo என்கிற தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருந்தன. அதன் அடிப்படையில் உருவானதுதான் – இந்த வேமோ – ஜாகுவார் ஐ-பேஸ் தானியங்கி எலெக்ட்ரிக் கார். 

இதில் இருப்பது Waymo’s செல்ஃப் டிரைவிங் டெக்னாலஜி. காரின் ரூஃபுக்கு மேலே ரேடார் கருவி கொண்டு இயங்கும் இந்த கார், போக்குவரத்து நெருக்கடியையும், சிக்னல்களையும் ரேடார் மூலம் கணித்து, சென்சார் மூலம் இயங்கும் விதம் அற்புதமாக இருக்கும். இது ஒரு முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி கூபே. ரேடார் மாதிரி, Light Detection மூலம் இயங்கும் லைடார் (Lidar) லேசர் லைட் தொழில்நுட்பமும் இதில் இருக்கிறது. 

மேலும் இந்தக் காரைச் சுற்றிலும் 30 வகையான பெரிமீட்டர் கேமரா எனும் ஸ்மார்ட் புகைப்படக் கருவிகளை இன்ஸ்டால் செய்துள்ளார்கள். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் குளிரும் பனியும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற காலநிலைகளில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் துல்லியமாக இல்லாத பட்சத்தில், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

Read More

Previous Post

காசாவில் 6 பிணைக்கைதிகள் கொலை எதிரொலி – எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம் | Massive protests hit Israel after six hostages killed in Gaza

Next Post

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த 22 பேர் உயிரிழப்பு…

Next Post
ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த 22 பேர் உயிரிழப்பு…

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த 22 பேர் உயிரிழப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin