04

பிச்சிப்பூவும் இதே விலையில் விற்பனையானது. ஆடி மாத கோயில் கொடை விழாவிற்கு அதிகளவில் பூக்கள் வாங்கப்பட்டதால் பிச்சி, மல்லி தவிர கேந்தி, சம்பங்கி, பச்சை, ரோஸ், வாடா மல்லி, கோழி கொண்டை போன்ற பூக்கள் விலையும் வழக்கத்தை விட இரு மடங்கு உயர்ந்தது. ஆவணி மாத முதல் நாளில் பொங்கலிடும் வைபவம் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
