பாரிஸில் ஒலிம்பிக் 2024 நடைபெற்று வருகிறது. பல நாடுகளும் தங்கப் பதக்கத்தை வெல்ல போட்டி போட்டு வருகின்றனர்.
ஒலிம்பிக்கில் Saint Lucia எனும் தீவு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளது.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23 வயதுடைய அல்ஃப்ரெட் சுமார் 10.72 வினாடிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
இது saint lucia தீவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்.
அமெரிக்காவின் Sha’Carri Richardson, Melissa Jefferson ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
Follow us on : click here
The post ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தீவு!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin