புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்.
கோயில் அரண்மனைப்பட்டி கிராமத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், வருவாய் ஆவணங்களின் படி கோயில் ஆதனூர் கிராமத்தில் இருப்பதாக அதிகாரிகள் தகவல்.