பிறந்துள்ள 2024ஆம் ஆண்டில் இலங்கையில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட “2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” என்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டில் நிலவும் பணவீக்கத்தை 5 சதவீதமாக இந்த வருடத்தில் பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…