• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ”கட்டணத்தை குறைக்க முடியாது”

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ”கட்டணத்தை குறைக்க முடியாது”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், மாதம் ஒருமுறை எரிபொருள் விலையை திருத்தும் போது கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர்  லலித் தர்மசேகர தெரிவித்தார்.  

மக்களை ஏற்றிச் செல்லும் இரண்டு இலட்சம் முச்சக்கர வண்டிகளில் கூட இதுவரை கட்டண மீற்றர் பொருத்தப்படவில்லை எனவும், ஓரிரு ரூபாய்க்களில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு அதன் பலனை வழங்குவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கவில்லை எனவும்  தர்மசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

லண்டனுக்கு மூவ் ஆகும் அண்ணாமலை.. பல மாதங்கள் அங்கேயே தங்கி இருக்க முடிவு.. அடுத்து என்ன? | Makkal Osai

Next Post

Fact Check: புகழ்பெற்ற குற்றால அருவியில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதா..-உண்மை என்ன?-fact check did pythons fight for fish at the famous courtallam falls whats the truth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In