• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வாகனத்தில் நெருக்கமாக இருந்த ஜோடி: போலீசார் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற போது கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வாகனத்தில் நெருக்கமாக இருந்த ஜோடி: போலீசார் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற போது கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலாக்காவில் போலீஸ் ரோந்து கார் மீது நான்கு சக்கர வாகனத்தை மோதிய 44 வயது ஆடவரும் அவரது 25 வயது காதலியும் கைது செய்யப்பட்டனர். அலோர் காஜா காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சாமா கூறுகையில் இரவு 9.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஏனெனில் இந்த ஜோடி “கல்வாட்” (நெருக்கமான இருந்தற்காக) பிடிபடுவோம் என்று பயந்தார்கள்.

அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார் ஃபோர்டு ரேஞ்சரை ஒரு ஒதுக்குப்புறமான இருண்ட இடத்தில் இருப்பதை கண்டனர். பின்னர் போலீசார் தங்கள் வாகனத்தை 4WD க்கு பின்னால் நிறுத்தி  விளக்கை ஆன் செய்து வாகனத்தில் இருந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். இருப்பினும், ஓட்டுநர் ஒத்துழைக்க மறுத்து ரோந்து காரின் மீது மோதி, தனது வாகனத்தை பின்னோக்கி தப்ப முயன்றார் பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது. பலமான மோதல் காரணமாக  கண்ணாடி உடைத்ததோடு, ரோந்து காரின் முன் கதவும் சேதமடைந்தது என்று அஷாரி கூறினார். போலீசார் தங்கள் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக தம்பதியிடம் விசாரணை நடந்து வருகிறது.

Previous articleபோலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் நாடு கடத்தல்



Read More

Previous Post

மீண்டும் அதிகரித்தது தக்காளி விலை.. இன்றைய காய்கறி விலை பட்டியல் இதோ!

Next Post

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! முன்கூட்டியே 40 பேரை வெளியேற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!!

Next Post
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! முன்கூட்டியே 40 பேரை வெளியேற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! முன்கூட்டியே 40 பேரை வெளியேற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin