Last Updated:
தேர்தலுக்கு முன்னர் ‘நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழந்தால், அமெரிக்க வரலாற்றின் மிகக் கொடூரமான ‘Mr. Veto’ ஆக உருவெடுப்பேன்’ என்று டிரம்பின் அதிரடி முழக்கம் எழுப்பிய நிலையில், வாக்கெடுப்பு நாளான இன்று டிரம்ப் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவது, அடுத்து அவர் என்ன செய்வாரோ என்ற அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

