• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவால் கதறும் பாகிஸ்தான்.. ஒரேயொரு சம்பவத்தால் 3.78 லட்சம் கோடி இழப்பு.. தரமான சம்பவம் | Pakistan economic losses Rs.3.78 lakh crore due to suspension of trade with India, says Pakistan – India Business Council

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவால் கதறும் பாகிஸ்தான்.. ஒரேயொரு சம்பவத்தால் 3.78 லட்சம் கோடி இழப்பு.. தரமான சம்பவம் | Pakistan economic losses Rs.3.78 lakh crore due to suspension of trade with India, says Pakistan – India Business Council
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Tuesday, November 3, 2026, 10:04 [IST]

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட வர்த்தகத்தால் பாகிஸ்தான் ரூ.3.78 லட்சம் கோடியை இழந்துள்ளது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

pakistan-economic-losses-rs-3-78-lakh-crore-due-to-suspension-of-trade-with-india-says-pakistan-i

இதுதொடர்பாக பாகிஸ்தான் – இந்தியா வணிக கவுன்சிலின் தலைவர் நூர் முஹம்மது கசூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் உள்ளிட்டவற்றால் கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவுடன் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை பாகிஸ்தானுக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.78 லட்சம் கோடி) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தியாவில் இருந்து வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பதில் தொலைதூர நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இது போக்குவரத்து செலவு மற்றும் சரக்கு கட்டணங்களை அதிகரிப்பதோடு, பொருட்கள் காலதாமதமாக பாகிஸ்தானுக்கு வருகிறது. அதுமட்டுமின்றி கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மருந்து தொழில் இந்தியாவில் இருந்து கிடைக்கும் மூலப்பொருட்களை சார்ந்து இருந்தது. தற்போது அந்த பொருட்கள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து இந்த பொருட்கள் கிடைத்தால் பாகிஸ்தானால் ஆண்டுக்கு 2 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18.94 கோடி முதல் ரூ.28.14 கோடி) வரை சேமிக்க முடியும்

இப்படியாக பொதுமக்கள், வர்த்தகர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் – இந்தியா இடையே மீண்டும் வர்த்தகத்தை தொடங்க வேண்டும். இது இரு தரப்பு வணிகங்களுக்கும் பயனளிப்பதோடு, முதலீடு, சுற்றுலா மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.

English summary

Pakistan – India Business Coucil says that, Significant information has emerged revealing that Pakistan has incurred a loss of Rs 3.78 lakh crore due to the suspension of trade following the conflict with India.

Read More

Previous Post

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

Next Post

டி20 தொடர் வெற்றிக்கு பின் ஒருநாள் சவால்.. வைபவ் சூர்யவன்ஷி உட்பட 9 வீரர்கள் விலகல் – பிசிசிஐ அதிரடி திட்டம்! | கிரிக்கெட் செய்திகள்

Next Post
டி20 தொடர் வெற்றிக்கு பின் ஒருநாள் சவால்.. வைபவ் சூர்யவன்ஷி உட்பட 9 வீரர்கள் விலகல் – பிசிசிஐ அதிரடி திட்டம்! | கிரிக்கெட் செய்திகள்

டி20 தொடர் வெற்றிக்கு பின் ஒருநாள் சவால்.. வைபவ் சூர்யவன்ஷி உட்பட 9 வீரர்கள் விலகல் – பிசிசிஐ அதிரடி திட்டம்! | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin