• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை
Share on FacebookShare on Twitter


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை, பெப்ரவரி 09ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதம நீதிபதி அசங்க எஸ். பொதரகம இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.


மேலும், சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சிறைக் காவலில் இருக்கும்பட்சத்தில், அவரை அந்நாளன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


கொழும்பு பிரதம நீதிபதி அசங்க எஸ்.பொதரகம முன்னிலையில் இவ்வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட வழக்கில் விளக்கமறியல்


விசாரணையின்போது, ​​இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும், எதிர்காலத் திகதியை நிர்ணயிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை | Case Against Chamara Investigation On Feb 09


சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. தனது கட்சிக்காரர் ஒரு தனிப்பட்ட வழக்கு தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்ட ஆலோசகர் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபையின் நிலையான வைப்பு வங்கிக் கணக்குகளிலிருந்து முதிர்வுத் திகதிக்கு முன்பே நிதியை எடுத்ததன் மூலம், அரசுக்கு 17.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்… | Makkal Osai

Next Post

இந்தியாவால் கதறும் பாகிஸ்தான்.. ஒரேயொரு சம்பவத்தால் 3.78 லட்சம் கோடி இழப்பு.. தரமான சம்பவம் | Pakistan economic losses Rs.3.78 lakh crore due to suspension of trade with India, says Pakistan – India Business Council

Next Post
இந்தியாவால் கதறும் பாகிஸ்தான்.. ஒரேயொரு சம்பவத்தால் 3.78 லட்சம் கோடி இழப்பு.. தரமான சம்பவம் | Pakistan economic losses Rs.3.78 lakh crore due to suspension of trade with India, says Pakistan – India Business Council

இந்தியாவால் கதறும் பாகிஸ்தான்.. ஒரேயொரு சம்பவத்தால் 3.78 லட்சம் கோடி இழப்பு.. தரமான சம்பவம் | Pakistan economic losses Rs.3.78 lakh crore due to suspension of trade with India, says Pakistan - India Business Council

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin