• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேசம்: தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்… வன்முறைக்களமான போராட்டக்களம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வங்கதேசம்: தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்… வன்முறைக்களமான போராட்டக்களம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 03, 2026 7:46 AM IST

போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், தலைநகர் டாக்கா மற்றும் காசிபூர் உள்ளிட்ட முக்கிய தொழில்பேட்டை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.

வங்கதேச ஊழியர்கள் போராட்டம்
வங்கதேச ஊழியர்கள் போராட்டம்

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

வங்கதேசத்தில் பொருளாதார முதுக்கெலும்பாக திகழும் ஆயத்த ஆடை தொழில், அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் ஆடை உற்பத்தி துறையில் பணியாற்றும் சூழலில், பல ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியம் 12,500 டாகாவாக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9,800 ரூபாயாகவே இருக்கிறது.

#WATCH | Dhaka, Bangladesh: Bangladeshi garment workers launch massive violent protests over wages. Vandalism and clashes reported in Dhaka and Gazipur.


A heavy police force and Border Guard Bangladesh have been deployed to restore order in the industrial areas. https://t.co/Ga0zZ8fo5X

— ANI (@ANI) November 1, 2026

இந்த சூழலில், கடுமையான விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, இந்த ஊதியத்தை 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென கோரி தொழிலாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், தலைநகர் டாக்கா மற்றும் காசிபூர் உள்ளிட்ட முக்கிய தொழில்பேட்டை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது. சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை வெடித்ததால், அவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 3-ஆவது நாளாகத் தொடர்ந்த போராட்டத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை உற்பத்தி முற்றிலுமாக முடங்கியது.

Read More

Previous Post

மூன்றாம் உலக போருக்கு வித்திடுகிறதா இஸ்ரேல்.. உண்மையை உடைத்த டக்கர் கார்ல்சன்.. ஈரானுக்கு ஆபத்தா..? | Tucker Carlson Warning: Could a Nuclear Strike on Iran’s Pickaxe Mountain Trigger World War III?

Next Post

புயல் பாதிப்பு: முதல் அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு… | Makkal Osai

Next Post
புயல் பாதிப்பு: முதல் அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு… | Makkal Osai

புயல் பாதிப்பு: முதல் அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin