• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு தீவிரம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு தீவிரம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 02, 2026 5:28 PM IST

தீபாவளி திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்புகள் மும்மரம் சுங்குடி சேலைகள் நலிவடைந்து வரும் நிலையில் பெண்களைக் கவரும் விதமாக இந்த ஆண்டு முதன் முதலாக தண்ணீரில் வண்ண வண்ண கலர்களால் வர்ணஜால சேலைகள் 7 தயாரிக்கப்பட்டுள்ளது.

சுங்குடி சேலைகள்
சுங்குடி சேலைகள்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உலகப் புகழ்பெற்ற சுங்குடி சேலைகளை பட்டிக்காடா, பட்டணமா படத்தில் சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி சேலை எடுத்து நான் கட்டி விடவா என்று திரைப்பட பாடல்களின் இடம்பெறும் அளவிற்கு புகழ்பெற்ற சுங்கடி சேலைகள் தயாரிப்பானது நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் 200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலை மலிவாகவும் உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்படாதவாறு கை வண்ணங்களால் தயாரிக்கப்படுவதால் பெண்கள் அதிக அளவில் சுங்கிடி சேலைகளை வாங்கி உடுத்தி வருகின்றனர்.

சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சேலைகள் தமிழக மற்றும் மன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள், பிரிண்டிங் சேலைகள், நெசவு சேலைகள், கண்டாங்கி சேலைகள், பட்டு சேலைகள் என பல ரகங்களில் சேலைகள் உற்பத்தி செய்து வரும் நிலையில் சுங்குடி சேலைகளுக்கு என்று தனி மகத்துவம் உண்டு இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் வண்ண வண்ண வடிவமைப்புகளைக் கொண்டு இங்கு தயாரிக்கப்படும் சேலைகளுக்கு பிரிண்டிங் முறை, அச்சு, மெழுகு,முடிச்சு முறைகளில் சேலைகள் தயாரிக்கப்படுகின்றனர்.

தற்போது நவ நாகரிக காலங்களினால் பெண்கள் சுடிதார், ஜீன்ஸ், மிடி, சல்வார், பேண்ட், சர்ட் என மாறி உள்ளதால் சின்னாளப்பட்டி தயாரிக்கப்படும் சேலைகளை தவிர்த்து வரும் நிலையில் பெண்களை கவரும் விதமாக இந்த ஆண்டு சின்னாளப்பட்டி முதல் முறையாக தண்ணீரில் வண்ண, வண்ண கலர்களில் சேலைகளில் டிசைன்களை உருவாக்கி வர்ணஜால சேலைகள் தயாரித்து வருகின்றனர். தற்பொழுது தீபாவளி திருநாள் நெருங்குவதை முன்னிட்டு ஆர்டர்கள் அதிகரித்து உள்ளதாலும் வர்ணஜால சேலைகளுக்கு பெண்களிடையே அதிகமான வரவேற்பு ஏற்பட்டுள்ளதால் புது அறிமுகமான வர்ணஜால சேலைகள், சுங்குடி சேலைகள், பட்டு சேலைகள், கைத்தறி சேலைகள் என பலவகையான சேலைகளை இரவு பகலாக பிரிண்டிங் போடுதல், மெழுகு போடுதல், முடிச்சு போடுதல், அயனிங், துணிகளை உணர போடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சு உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை உயர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு சேலைகளின் விலையும் 250 ரூபாய்க்கு விற்பனையான சேலைகள் 400 ரூபாய்க்கு ஏற்றமடைந்து உள்ளது இருப்பினும் தீபாவளி திருநாள் என்பதால் ஆடவர்கள் வந்த வண்ணம் உள்ளது விலையை பொருட்படுத்தாமலும் பெண்கள் அதிக அளவில் சேலைகளை வாங்கி செல்கின்றனர் என்று வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் தெரிவித்தனர். இந்த ஆண்டு மூலப் பொருள்களின் விலை கூடுதலானாலும் சேலையிலும் விலை உயர்ந்து உள்ளது அதையும் பொருட்படுத்தாமல் தீபாவளி திருநாள் என்பதால் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Read More

Previous Post

நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் | Is TASMAC moving towards privatization: A point raised by Minister Vignesh

Next Post

எங்கமா போனே…தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து கண்ணீருடன் காத்திருக்கும் சிறுமியின் தாய்… | Makkal Osai

Next Post
எங்கமா போனே…தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து கண்ணீருடன் காத்திருக்கும் சிறுமியின் தாய்… | Makkal Osai

எங்கமா போனே...தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து கண்ணீருடன் காத்திருக்கும் சிறுமியின் தாய்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin