ரூ. 30,000-க்கு மேற்பட்ட போக்குவரத்துச் செலவுகளுக்கு 1% கட்டணம் – எஸ்பிஐ கார்டுகளின் புதிய விதிகளின்படி, டிசம்பர் 1 முதல், ரூ. 30,000-க்கு மேற்பட்ட போக்குவரத்துப் பரிவர்த்தனைகளுக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும். இதில் MCC 4111, 4784 மற்றும் 4131-ன் கீழ் அடையாளம் காணப்பட்ட பரிவர்த்தனைகளும் அடங்கும். ஒரு வாடிக்கையாளர் தனது எஸ்பிஐ கிரெடிட் கார்டில் போக்குவரத்து சம்பந்தமாக ரூ. 35,000 செலவு செய்தால், கூடுதலாக ரூ. 350 கட்டணம் வசூலிக்கப்படும்.

