• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“We’re Out of Time”: Pilot’s Last Words Before Jet Crashes in Florida | We’re Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
“We’re Out of Time”: Pilot’s Last Words Before Jet Crashes in Florida | We’re Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்து நடப்பதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, விமானி பதற்றத்துடன் கூறிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டு அறையுடனான உரையாடலின்போது, விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்த விமானி, “Holy F**k, We”re Out Of Time” (நேரம் முடிந்துவிட்டது) என்று அலறியுள்ளார். அதன்பின் சில விநாடிகளிலேயே விமானம் தரையை நோக்கி செங்குத்தாகப் பாய்ந்துள்ளது.

விமான விபத்து

விமான விபத்து

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காரின் டேஷ்கேம் (dash-cam) பதிவில், வழக்கமான புறநகர் குடியிருப்புச் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் வேளையில், திடீரென ஒரு ஜெட் விமானம் வானிலிருந்து செங்குத்தாகக் கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சிகள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குடியிருப்புப் பகுதி என்பதால் அப்பகுதியில் பெரும் புகை மண்டலம் எழுந்ததுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட கடுமையான இயந்திரக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்திலிருந்தவர்களின் நிலை மற்றும் தரைப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இணையத்தில் பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும்,நடந்த இந்த தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸிலிருந்து பஹாமாஸ் நோக்கிச் சென்ற அந்த சிறிய ரக ஜெட் விமானத்தில் பயணித்த (விமான ஊழியர்கள் உட்பட) 9 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அமெரிக்க போக்குவரத்துத் துறை மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தரைப்பகுதியில் இருந்த பொதுமக்கள் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

Gold Rate | சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… மெகா சரிவுக்கு காரணம் இதுவா? | வணிகம் போட்டோகேலரி

Next Post

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி நாளை தொடங்குகிறது… | Makkal Osai

Next Post
அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி நாளை தொடங்குகிறது… | Makkal Osai

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி நாளை தொடங்குகிறது... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin