• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரசுடன் நம்பிக்கை, ஆதரவு ஒப்பந்தத்தில் (CSA) கையெழுத்திட பெரிக்காத்தான் நேஷனல்  மறுப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான ஆறு பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலல்லாமல், தொகுதி நிதிகளைப் பெறுவதற்காக மட்டும் அரசுடன் நம்பிக்கை, ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பெரிக்காத்தான் நேஷனல் மறுத்துவிட்டது. அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தொகுதிப் பாதுகாப்பு ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அவர்களின் தனிப்பட்ட தேர்வாகும். தற்செயலாக, இந்த ஒப்பந்தத்தில்  அங்கம் வகிப்பவர்கள் பெரிக்காத்தான் கூட்டணியில் தீவிரமாக ஈடுபடவில்லை. அதாவது, ஆறு பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆறு முன்னாள் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூடா கூட்டணியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் (சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான்) ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்த சிஎஸ்ஏ  பேச்சுவார்த்தைகளிலும் கையெழுத்திடும் நிகழ்விலும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சி ஈடுபடவில்லை என்று மக்களவையில் கூட்டணியின் தலைமைக் கொறடாவான தக்கியுதீன் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை முஹிடின், சையத் சாதிக் உள்ளிட்ட மேலும் ஐந்து பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சிஎஸ்ஏவில் கையெழுத்திட்டனர். இதன் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுவந்த தொகுதி மேம்பாட்டு நிதிகளைப் பெறும் உரிமையை அவர்கள் பெற்றனர்.

அவர்களின் ஆதரவுக்குப் பதிலாக புத்ராஜெயா மேற்கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய சீர்திருத்தங்களையும் இந்த சிஎஸ்ஏ அடிக்கோடிட்டுக் காட்டியது: பிரதமரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்துவது, நாடாளுமன்றக் காலம் முடிவதற்குள் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் ஆகியோரின் பதவிகள் குறித்ததாகும்.

இந்த சிஎஸ்ஏ அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திறந்திருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். அதே நேரத்தில் அம்னோ கட்சியின் தலைவருமான  துணைப் பிரதமருனான அகமட் ஸாஹிட் ஹமிடி, இந்த ஒப்பந்தம் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். தலைமையிலான பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் மலாக்கா தேர்தலில் போட்டியிடுகின்றன. மேலும் தற்போது நெகிரி செம்பிலான் மாநில அளவில் கூட்டாளிகளாக உள்ளன.



Read More

Previous Post

வங்கதேசம்: கூலியை உயர்த்தக்கோரிய தொழிலார்கள்… போராட்டக்களம் கலவரமானதால் பரபரப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post

லிட்ரோ கேஸ் விற்பனை முகவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
லிட்ரோ கேஸ் விற்பனை முகவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – Sri Lanka Tamil News

லிட்ரோ கேஸ் விற்பனை முகவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin