• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..! | Reliance Crude Jackpot: How Mukesh Ambani Turned Venezuela Oil & US Diesel Crisis into a ₹2,31,600 Crore Business

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..! | Reliance Crude Jackpot: How Mukesh Ambani Turned Venezuela Oil & US Diesel Crisis into a ₹2,31,600 Crore Business
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..!

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்காகவும், எரிபொருளுக்காகவும் மக்கள் திண்டாடி வரும் வேளையில், யாருக்குமே கிடைக்காத வெனிசூலா எண்ணெய்யை வைத்துக்கொண்டு சம்பவம் செய்து வருகிறது.

வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை பெரிய அளவில் குறைந்துள்ளது, இதேவேளையில் உலக நாடுகளுக்குச் செல்ல வேண்டிய ரஷ்யாவின் எரிபொருளுக்கு வேட்டு வைக்கும் வகையில் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் சுத்திகரிப்பு ஆலையைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..!

இதனால் எரிபொருள் சப்ளை என்பது உலகளவில் பெரிய அளவில் முடங்கியுள்ளது. இந்த நெருக்கடியை புதிய வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

வெனிசூலாவில் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கி வரும் கச்சா எண்ணெய்யைக் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டீசலாகவும், பிற எரிபொருளாகவும் மாற்றி தற்போது பெரியளவிலான சர்வதேச வர்த்தக சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் மார்கோ ரூபியோ சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த போது டெல்லிக்கு செல்லாமல் நேரடியாக குஜராத் ஜாம்நகருக்கு சென்று முகேஷ் அம்பானியை சந்தித்து அமெரிக்காவுக்கான டீசல் சப்ளையை உறுதி செய்தார். ஆனால் முகேஷ் அம்பானி தற்போது பெட்ரோல் மற்றும் எரிபொருளுக்காக புதிய சந்தையை கைப்பற்றியுள்ளார்.

எப்போதும் இல்லாமல் இந்த மத்திய கிழக்கு போரைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் மற்றும் மற்ற ஐரோப்பியச் சந்தைகளில் சுமார் 50 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

உதாரணமாக ஆஸ்திரேலியா, கென்யா, டான்சானியா ஆகிய சந்தைகளை ப்ரீமியம் கேசோலின்-க்கும், மத்திய தரைக்கடல் மற்றும் மற்ற ஐரோப்பியச் சந்தைகளில் விமான எரிபொருளுக்கான சந்தையாக மாற்றியுள்ளது.

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ள வேளையில் இதை வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளார் முகேஷ் அம்பானி.

செப்டம்பர் காலாண்டு முடிவில் ஆயில் டூ கெமிக்கல் வர்த்தக பிரிவில் மட்டுமே ரிலையன்ஸ் சுமார் 231,601 கோடி ரூபாய் என்ற 44 சதவீதம் அதிக வருமானத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் EBITDA அளவு 25,203 கோடி ரூபாய் அளவீட்டை பதிவு செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 68 சதவீதம் அதிகமாகும். மத்திய கிழக்கு போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வருடத்தில் 41 சதவீதமும், போக்குவரத்து கட்டணம் 50 -78 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

Share This Article

English summary

Reliance Crude Jackpot: How Mukesh Ambani Turned Venezuela Oil & US Diesel Crisis into a ₹2,31,600 Crore Business

Reliance Crude Jackpot: How Mukesh Ambani Turned Venezuela Oil & US Diesel Crisis into a ₹2,31,600 Crore Business — சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. கல்லா கட்டும் ரிலையன்ஸ்..! — From Venezuelan Crude to Global Markets: How Reliance Industries Capitalized on Middle East Oil Supply Disruptions

Story first published: Sunday, November 1, 2026, 13:12 [IST]

Other articles published on Nov 1, 2026

Read More

Previous Post

குனிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்! ரேஷன் கார்டை ஒப்படைத்தும் போராட்டம் | Kunichi residents boycott gram sabha over burial ground issue

Next Post

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் ஃபஹ்மி | Makkal Osai

Next Post
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் ஃபஹ்மி | Makkal Osai

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் ஃபஹ்மி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin