• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் ஃபஹ்மி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் ஃபஹ்மி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(ரெ. மாலினி)

மலாக்கா, செங் – தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில், செங் பகுதியில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று, ‘Ziarah Kasih’ நலப்பயணத்தின் வாயிலாக அவரது உடல்நிலை மற்றும் குடும்பச் சூழல் குறித்து கேட்டறிந்தார்.

37 வயதான அப்பெண், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், மலாக்கா மாநிலத்தில் நரம்பியல் நிபுணரின் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்தச் சந்திப்பின்போது, அப்பெண்ணின் உடல்நிலை, குடும்பத்தின் தற்போதைய சூழல் மற்றும் அன்றாடத் தேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, வயது வந்தோருக்கான டயப்பர்கள், ஈரத் துடைப்பான்கள், மெத்தை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘Ziarah Kasih’ திட்டத்தின் மூலம் உடல்நலப் பாதிப்புகள் மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கைச் சூழல் மற்றும் அடிப்படைத் தேவைகளை அறிந்து, தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிய உதவிகளும் நேரில் சென்று நலம் விசாரிக்கும் அக்கறையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் மனஉறுதியையும் அளிக்கும் என்பதை இத்தகைய சந்திப்புகள் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.



Read More

Previous Post

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..! | Reliance Crude Jackpot: How Mukesh Ambani Turned Venezuela Oil & US Diesel Crisis into a ₹2,31,600 Crore Business

Next Post

இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்கள்! பொலிஸ் தலைமையகம் புதிய அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்கள்! பொலிஸ் தலைமையகம் புதிய அறிவிப்பு – Sri Lanka Tamil News

இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்கள்! பொலிஸ் தலைமையகம் புதிய அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin