• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம்: இன்று முதல் புதிய நடைமுறை

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம்: இன்று முதல் புதிய நடைமுறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை முழுவதும் இன்று (11.01.2026) முதல் வாகன வருமான வரி உரிமத்தைப் (Revenue Licence) புதிதாகப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அதிகாரிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


வாகனத்தின் அசல் பதிவுச் சான்றிதழை (CR) சமர்ப்பிக்கும் உரிமையாளர்கள், அதனுடன் TIN சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய வழிகாட்டுதல்கள்


அதேபோன்று, வாகன உரிமையை மாற்றும்போது MTA 11 மற்றும் CMT 52 ஆகிய படிவங்களுடன், CMT 52 படிவத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் TIN சான்றிதழையும் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம்: இன்று முதல் புதிய நடைமுறை | Tin Mandatory For A Vehicle Revenue Tax License


இதற்காக TIN சான்றிதழின் அச்சுப் பிரதிகளும் மின்னணுப் பிரதிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், 18 வயதுக்குக் குறைந்தவர்கள், 183 நாட்களுக்கும் குறைவாக இலங்கையில் தங்கியுள்ள தகுதியான வெளிநாட்டவர்கள், TIN பதிவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், இராஜதந்திரச் சலுகை பெற்றவர்கள், தனிநபர்கள் அல்லாத நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு இந்த நடைமுறையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.


மேலும், வாகனப் பதிவு, வங்கிச் சேவைகள், காணிப் பதிவு மற்றும் வணிகப் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் TIN தொடர்பான இந்த நடைமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

90 வயதில் பாடிபில்டிங் போட்டியில் களமிறங்கிய தாத்தா…

Next Post

இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக் | 22 year old Rajasthan man finds Rs.1,00,00,00,00,000 in Account

Next Post
இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக் | 22 year old Rajasthan man finds Rs.1,00,00,00,00,000 in Account

இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக் | 22 year old Rajasthan man finds Rs.1,00,00,00,00,000 in Account

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin