• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும’ நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.




அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இவ்வாறு தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவுக்கு அமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடு செய்ய வாய்ப்பு




இதற்காக 2026 ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரையிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு | Appeals By Those Not Qualifying For Aswesuma





அத்துடன், தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு குறித்து திருப்தியடையாத தகுதியான பயனாளிகளுக்கும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்… | Makkal Osai

Next Post

10 ஏக்கரில் 200 டன் மகசூல்… விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும் பசுமைக்குடில் முறை

Next Post
10 ஏக்கரில் 200 டன் மகசூல்… விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும் பசுமைக்குடில் முறை

10 ஏக்கரில் 200 டன் மகசூல்... விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும் பசுமைக்குடில் முறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin