• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்? | Tamil Nadu Deepavali 2026: Buy 10 Essential Grocery Items for Just ₹200 at Chennai Cooperative Stores — Here’s Where and How

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்? | Tamil Nadu Deepavali 2026: Buy 10 Essential Grocery Items for Just ₹200 at Chennai Cooperative Stores — Here’s Where and How
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்?

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கிறது. இந்த ஆண்டு அரிசி, சர்க்கரை என பல பொருட்களும் விலை உயர்ந்து காணப்படுவதால் தீபாவளியை எப்படி கொண்டாடப் போகிறோம் என மக்கள் குழப்பமடைந்துள்ளனர். புது துணி எடுப்பது, பட்டாசு வாங்குவது என பல செலவுகள் இருக்கின்றன. இந்த சூழலில் மளிகை பொருட்கல் செலவை எப்படி சமாளிப்பது என கவலை அடைந்துள்ளனர்.

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பருப்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பை வெறும் 200 ரூபாய்க்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த மளிகை தொகுப்பு நாளை முதல் சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும். தீபாவளி பண்டிகை காலத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்கள், பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்?

இதன்படி மக்கள் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று 200 ரூபாய் செலுத்தினாலே போதும். பருப்பு முதல் புளி வரை 10 வகை பொருட்களை பெற்று கொள்ள முடியும். இந்த மளிகை தொகுப்பில் கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகியவை கிடைக்கும். இது சென்னை வாழ் நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பொதுமக்கள் சாதாரணமாக கடைக்கு சென்று இந்த 10 மளிகை பொருட்களை வாங்கினால் அதன் மொத்த மதிப்பு, 200 ரூபாயை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் பண்டிகை கால செலவை சமாளிக்க மானிய விலை மளிகை தொகுப்பு சென்னை மக்களுக்கு உதவியாக இருக்கும். தீபாவளி பண்டிகை முடியும் வரை கையிருப்பை பொறுத்து, மளிகை தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

மக்கள் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு விற்பனை மையங்களுக்கு சென்று இவற்றை வாங்கலாம். ஒரு நபருக்கு ஒரு மளிகை தொகுப்பு என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும். சிறப்பு மளிகை தொகுப்பை வாங்க ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கேட்கப்படாது. இவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் தீபாவளி வரை காத்திருக்காமல் முன் கூட்டியே சென்று வாங்குவது நல்லது.

Share This Article

English summary

Tamil Nadu Deepavali 2026: Buy 10 Essential Grocery Items for Just ₹200 at Chennai Cooperative Stores — Here’s Where and How

தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்? / Tamil Nadu government is offering a special Deepavali grocery kit with 10 essential items for ₹200 at cooperative stores in Chennai, starting October 30, 2026.

Story first published: Thursday, October 29, 2026, 16:35 [IST]

Other articles published on Oct 29, 2026

Read More

Previous Post

எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு

Next Post

A9 வீதியில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் மரணம்

Next Post
A9 வீதியில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் மரணம்

A9 வீதியில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin