• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகைச் சுற்றும் பயணத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சொகுசுக் கப்பலொன்று, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கம்போடியாவின் சிஹானோக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த “வில்லா வி ரெசிடன்சஸ்” நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி. ஒடிஸி (MV Odyssey) என்ற கப்பலே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.


மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன், திடீரென ஏற்பட்ட நிதிச் சுமையும் கப்பலின் பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடிப்படை வசதி



கப்பலின் ஒவ்வொரு அறைக்கும் ஒதுக்கப்படும் மாதாந்திர எரிபொருள் செலவு முன்னர் 1,800 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது அது 6,000 முதல் 8,000 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு | Ship Stranded In Cambodia Rising Fuel Prices


கடந்த 2024 ஒக்டோபரில் வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் துறைமுகத்திலிருந்து தனது உலகச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பலில், இம்முறை 203 பயணிகளும் 156 பணியாளர்களும் இருந்துள்ளனர்.


பயணம் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


எனினும், தமக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை எனப் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தை அடித்து கொலை… | Makkal Osai

Next Post

தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்? | Tamil Nadu Deepavali 2026: Buy 10 Essential Grocery Items for Just ₹200 at Chennai Cooperative Stores — Here’s Where and How

Next Post
தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்? | Tamil Nadu Deepavali 2026: Buy 10 Essential Grocery Items for Just ₹200 at Chennai Cooperative Stores — Here’s Where and How

தீபாவளிக்காக தமிழக அரசின் மளிகை தொகுப்பு.. ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள்.. எங்கு கிடைக்கும்? | Tamil Nadu Deepavali 2026: Buy 10 Essential Grocery Items for Just ₹200 at Chennai Cooperative Stores — Here’s Where and How

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin