• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தை அடித்து கொலை… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தை அடித்து கொலை… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை அடித்துக் கொலை
சென்னை எண்ணூர் ஜேஜே நகர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா( வயது 18) . இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார் . இந்த நிலையில் கோகிலாவுக்கு கடந்த 24-ந்தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். கோகிலா நீண்ட நேரம் ஆகியும் கழிவறையை விட்டு வராததால் மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த கோகிலாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், குழந்தையில் தலையில் காயம் இருந்ததை பார்த்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர், மருத்துவர்கள் இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை என வழக்குப்பதிவு செய்து தாய் கோகிலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் ஆகாமல் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் கொலை செய்ததாக கோகிலா தெரிவித்தார். மேலும், கோகிலா 17 வயதில் இருந்த போது அவரை காதலிப்பதாக கூறி தகாத உறவில் சந்தோஷ் என்ற இளைஞர் ஈடுபட்டுள்ளார். 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சந்தோஷ் என்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

Previous articleஇந்தோனேசிய காட்டுத் தீ சம்பவத்துடன் ஜோகூர் கார்ப்பரேஷனை தொடர்புபடுத்துவது தவறான குற்றச்சாட்டு! மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி கண்டனம்
tamiltamil



Read More

Previous Post

தீபாவளிக்கு முன்பே ஷாக் கொடுக்கும் பருப்பு விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

Next Post

எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு

Next Post
எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு

எரிபொருள் விலை உயர்வால் கம்போடியாவில் முடங்கிய சொகுசுக் கப்பல்: 203 பயணிகள் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin