• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அஸ்வெசும பெற 13.9 லட்சம் குடும்பங்கள் தகுதி பெறவில்லை

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அஸ்வெசும பெற 13.9 லட்சம் குடும்பங்கள் தகுதி பெறவில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலின்படி, 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்குத் தகுதி பெறவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரையில் 23 இலட்சத்து 83 ஆயிரத்து 630 குடும்பங்கள் தமது தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை நிறைவு செய்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இவர்களில் வறிய மற்றும் மிகவும் வறிய பிரிவுகளைச் சேர்ந்த 9 இலட்சத்து 91 ஆயிரத்து 800 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளன.


தகுதி பெற்ற குடும்பங்களில் 3 இலட்சத்து 63 ஆயிரத்து 142 குடும்பங்கள் மிகவும் வறிய பிரிவில் உள்ளதுடன், அவர்களுக்கு மாதாந்தம் 17,500 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அதேவேளை, வறிய பிரிவைச் சேர்ந்த 6 இலட்சத்து 28 ஆயிரத்து 658 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.


பயனாளிகளின் பட்டியல் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.wbb.gov.lk இலும் வெளியிடப்பட்டுள்ளது. (a)



Read More

Previous Post

மலேசிய நிறுவனங்களே இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்குக் காரணம் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை – சுற்றுச்சூழல் அமைச்சர் – Malaysiakini

Next Post

கிட்டத்தட்ட பாதி இந்தியாவை மறைத்த அர்னாப் புயல்! 150 கிமீ வேகத்தில் காற்று.. வெளியான சாட்டிலைட் படம் | Cyclone Arnab Landfall: 150 kmph Winds, INSAT Satellite Captures Massive Cloud System across India

Next Post
கிட்டத்தட்ட பாதி இந்தியாவை மறைத்த அர்னாப் புயல்! 150 கிமீ வேகத்தில் காற்று.. வெளியான சாட்டிலைட் படம் | Cyclone Arnab Landfall: 150 kmph Winds, INSAT Satellite Captures Massive Cloud System across India

கிட்டத்தட்ட பாதி இந்தியாவை மறைத்த அர்னாப் புயல்! 150 கிமீ வேகத்தில் காற்று.. வெளியான சாட்டிலைட் படம் | Cyclone Arnab Landfall: 150 kmph Winds, INSAT Satellite Captures Massive Cloud System across India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin