• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைக்கப்பட்ட கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..! | Final Warning to Iran! US Sets 3 Strict Conditions as Israel Prepares for Massive Joint Strike on Iran

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைக்கப்பட்ட கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..! | Final Warning to Iran! US Sets 3 Strict Conditions as Israel Prepares for Massive Joint Strike on Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைக்கப்பட்ட கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..!

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் பெரும் தாக்குதலை ஏற்கனவே நடத்தத் திட்டமிட்டு இருந்த நிலையில் அமெரிக்கத் தரப்பில் இறுதி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இன்று இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்ட செய்தியில் அமெரிக்க ராணுவம் ஈரான் மீதான தாக்குதலைத் தவிர்க்க வேண்டுமாயின் இந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அமெரிக்க – ஈரான் மத்தியில் நடத்தக் கருத்து பரிமாற்றத்தில், ஈரான் தன்னிடம் இருக்கும் அனைத்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.

அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைக்கப்பட்ட கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..!

அடுத்தாக ஈரான் வளைகுடா பகுதியில் நடத்தி வரும் அனைத்து தாக்குதல்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும், இறுதியாக ஹார்முஸ் வழித்தடத்தை அனைத்து நாட்டு கப்பல்கலுக்கும் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா ஈரானுக்கு 3 முக்கிய கண்டிஷன்களை வைத்துள்ளது.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பாலோ செய்யும் பட்சத்தில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை நடத்தாது என் தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான தகவலை ஈரானுக்கு மத்தியஸ்தர் நாடாக விளங்கும் கத்தார் வாயிலாக அமெரிக்க தெரிவித்த நிலையில், ஈரான் உடனடியாக இந்த நிபந்தனைகளுக்கு மறுப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

ஈரான் தரப்பில் நாங்கள் அணுசக்தி விவகாரத்தில் எவ்விதமான சமரசம் செய்துகொள்ள மாட்டோம். எங்களுடைய 7 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால் மட்டுமே அணுசக்தி திட்டம் குறித்து நாங்கள் பேசுவோம் என தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கூட ஈரானில் இருந்து ஒரு துகள் யூரேனியத்தை கூடக் கொண்டு செய்ய முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது ஈரான்.

இஸ்ரேல் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அந்நாட்டின் அரபு கட்சிகள் உதவியுடன் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை இருக்கும் காரணத்தால் இஸ்ரேல் அரசியல் களம் ஸ்தம்பித்துள்ளது.

இதேவேளையில் அடுத்த வாரத்தில் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தல் நடக்கும் காரணத்தால் ஈரான் மீது இரு நாடுகளும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தொடர்ந்து இருக்கிறது.

இன்றைய கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் 102 டாலர் வரையிலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 115.5 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்ச்சி கொடுக்கும் அடுத்த தகவல் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு அக்டோபர் 23 உடன் முடிந்த வாரத்தில் 19 லட்சம் பேரல் குறைந்துள்ளதால், அமெரிக்காவில் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது.

Share This Article

English summary

Final Warning to Iran! US Sets 3 Strict Conditions as Israel Prepares for Massive Joint Strike on Iran

Final Warning to Iran! US Sets 3 Strict Conditions as Israel Prepares for Massive Joint Strike on Iran — அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைத்த கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..!

Story first published: Wednesday, October 28, 2026, 21:12 [IST]

Other articles published on Oct 28, 2026

Read More

Previous Post

ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! | Ranipet Missing Baby Rescued in Andhra Pradesh, Five Arrested in Kidnapping Case

Next Post

கோலாலம்பூரில் ‘உண்டி’  முறை மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றக் கும்பல் முறியடிப்பு; எட்டு வங்காளதேசத்தவர்கள் கைது | Makkal Osai

Next Post
கோலாலம்பூரில் ‘உண்டி’  முறை மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றக் கும்பல் முறியடிப்பு; எட்டு வங்காளதேசத்தவர்கள் கைது | Makkal Osai

கோலாலம்பூரில் ‘உண்டி’  முறை மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றக் கும்பல் முறியடிப்பு; எட்டு வங்காளதேசத்தவர்கள் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin