• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Israel: பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்திற்கு வேட்டு.. ஈரான் மீதான போரில் அடுத்து நடக்கப்போவது என்ன..? | Is Netanyahu’s Rule Coming to an End? How Israel’s High-Stakes 2026 Election Will Reshape the Iran War

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Israel: பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்திற்கு வேட்டு.. ஈரான் மீதான போரில் அடுத்து நடக்கப்போவது என்ன..? | Is Netanyahu’s Rule Coming to an End? How Israel’s High-Stakes 2026 Election Will Reshape the Iran War
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Israel: பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்திற்கு வேட்டு.. ஈரான் மீதான போரில் அடுத்து நடக்கப்போவது என்ன..?

இஸ்ரேலில் இன்று விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வரும் வேளையில், 120 உறுப்பினர்களில் கொண்ட நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் 60 இடங்களில் வெற்றி பெறுவது மூலம் ஆட்சி அமைக்க முடியும்.

இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான Likud கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து இஸ்ரேல் நாட்டின் முன்னாள் ராணுவ தலைவர் Gadi Eisenkot தலைமையிலான Yashar கட்சி எதிர்த்துப் போட்டிப்போட்டு வருகிறது.

Israel: பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்திற்கு வேட்டு.. ஈரான் மீதான போரில் அடுத்து நடக்கப்போவது என்ன..?

இந்த தேர்தல் இருமுனை போட்டியாக இருந்தாலும் கிசா, லெபனான், ஈரான் மீதான இஸ்ரேலின் போருக்குப் பின்பு நடக்கும் தேர்தல் என்பதால் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மக்கள் மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு-வுக்கு எதிரான நிலைப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் இந்த தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் ஈரான் மீதான இஸ்ரேலின் நிலைப்பாடு இத்தேர்தல் முடிவுகள் மாற்றும் என்பதால் உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது.

இந்த தேர்தலில் இரு கட்சிகளும் பெரும்பான்மையைக் காட்ட முடியவில்லை எனில் கேர்டேக்கர் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு வருடத்திற்கு இப்பதவியில் இருப்பார். தற்போதைய போட்டியே யார் கூட்டணியில் ஆட்சியை அமைப்பது என்பது தான்.

சரி இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தோல்வி அடைந்தால் ஈரான் போரில் கட்டாயம் விடிவு காலம் பிறக்குமா..?

கடந்த 2 வாரங்களாக இஸ்ரேல் அமெரிக்காவிடம், இந்த தேர்தலுக்கு முன்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் எனக் கோரிக்கை வைத்து வருகிறது, ஆனால் டிரம்ப் மறுத்து வருகிறார். இந்த நிலையில் நெதன்யாகு தோல்வி கட்டாயம் போர் தொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் குறைக்கும், இதேவேளையில் அமெரிக்கா – ஈரான் மத்தியில் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திலேயே இருக்கும் காரணத்தால் இதை தொடரும்.

அடுத்தாக நெதன்யாகு தோல்விக்குப் பின்பு இஸ்ரேலில் புதிய ஆட்சி அமையும் பட்சத்தில் எடுத்த எடுப்பிலேயே பெரும் தாக்குதலுக்குச் செல்லாது, இதனால் ஈரான் போர் விவகாரத்தில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனால் ஈரான் போர் முழுவதுமாக முடிந்துவிடாது, புதிய அரசு இந்த போருக்கான தேவை என்ன, எதிர்கால திட்டம், தாக்கப்படும் நேரம் என அனைத்தையும் ஆய்வு செய்து முடிவை எடுக்கும்.

காரணம் தற்போது நெதன்யாகு-வை எதிர்த்துப் போட்டியிடும் Gadi Eisenkot முன்னாள் ராணுவ தலைவர் என்பதாலும், இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மாற்று தான் மட்டுமே என தொடர்ந்து கூறி வரும் Gadi Eisenkot ஆட்சிக்கு வந்த உடனே அதிரடியாகக் களத்தில் இறங்கவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே டிரம்ப் இஸ்ரேலின் நண்பன் எனவும், தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க அதிபருக்கு ஆதரவாக இருப்பேன் என ஏற்கனவே Gadi Eisenkot கூறியிருக்கும் காரணத்தால் இந்த தேர்தல் மூலம் இஸ்ரேல் – அமெரிக்கா நடப்புறவிலும், ஈரான் மீதான நிலைப்பாடும் பெரிய அளவில் மாறாது எனக் கணிக்கப்படுகிறது.

பெஞ்சமின் நெதன்யாகு மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள், எதிர்கட்சிகள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் என அனைவருக்கும் ஒரே நிலைப்பாடு தான் ‘இஸ்ரேல் பாதுகாப்பு’.

Share This Article

English summary

Is Netanyahu’s Rule Coming to an End? How Israel’s High-Stakes 2026 Election Will Reshape the Iran War

Is Netanyahu’s Rule Coming to an End? How Israel’s High-Stakes 2026 Election Will Reshape the Iran War — Israel: பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்திற்கு வேட்டு.. ஈரான் மீதான போரில் அடுத்து நடக்கப்போவது என்ன..?

Story first published: Tuesday, October 27, 2026, 14:06 [IST]

Other articles published on Oct 27, 2026

Read More

Previous Post

38 பேரை கொன்று தின்ற கொடூர கொலைக்காரன்! 15 ஆண்டாய் மொத்த நாட்டையே அலறவிட்டவன் அதிரடி கைது! | Man who killed and eating 38 people in Uganda now arrested, says Security force chief

Next Post

DECODE | நெதன்யாகுவை பழிதீர்க்க காத்திருக்கும் இஸ்ரேல் மக்கள்? வரலாற்றை மாற்றப்போகிறதா இந்த தேர்தல்? | World News (உலக செய்திகள்)

Next Post
DECODE | நெதன்யாகுவை பழிதீர்க்க காத்திருக்கும் இஸ்ரேல் மக்கள்? வரலாற்றை மாற்றப்போகிறதா இந்த தேர்தல்? | World News (உலக செய்திகள்)

DECODE | நெதன்யாகுவை பழிதீர்க்க காத்திருக்கும் இஸ்ரேல் மக்கள்? வரலாற்றை மாற்றப்போகிறதா இந்த தேர்தல்? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin