• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏஐ தொழில்நுட்பத்தின் கொடூரம்.. டெக் ஊழியரின் புலம்பல்.. இறுதியில் இதுதான் தீர்வா..?! | Is AI Replacing Senior Software Architects? Viral Techie Post Sparks Career Panic in Indian IT Sector

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஏஐ தொழில்நுட்பத்தின் கொடூரம்.. டெக் ஊழியரின் புலம்பல்.. இறுதியில் இதுதான் தீர்வா..?! | Is AI Replacing Senior Software Architects? Viral Techie Post Sparks Career Panic in Indian IT Sector
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏஐ தொழில்நுட்பத்தின் கொடூரம்.. டெக் ஊழியரின் புலம்பல்.. இறுதியில் இதுதான் தீர்வா..?!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் முக்கிய அங்கமாக மாறிவரும் வேளையில் டெக் ஊழியர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

டெக் துறையில் ஒவ்வொரு முறையும் புதிய விஷயம் வரும் போது டெக் ஊழியர்கள் தான் அதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று வருகின்றனர். ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் டெக் ஊழியர்கள் இம்மாற்றத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு தடுமாறி வருகின்றனர்.

ஏஐ தொழில்நுட்பத்தின் கொடூரம்..  டெக் ஊழியரின் புலம்பல்.. இறுதியில் இதுதான் தீர்வா..?!

இப்படிச் சிக்கிய ஒரு டெக் ஊழியர் ரெட்டிட் தளத்தில் புலம்பியது தற்போது இந்தியா முழுக்க வைரலாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி டெக் ஊழியர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த உண்மை நிலையை உணர்த்தும் வகையில் 10 வருடம் ஐடி துறையில் பணியாற்றிய ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், டெக் வேலைவாய்ப்பு துறையில் நிலவி வரும் உறுதியற்ற தன்மை மூலம் டெக் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய முடிவு செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ரெட்டிட் தளத்தில் கிளாட்கோடு என்ற கணக்கில் பதிவிட்ட இந்த டெக் ஊழியர் ‘ஐ எம் டையர்டு பாஸ்’ என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவில், இது மிகவும் மோசமான காலகட்டமாக உள்ளது. என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய யோசித்து உள்ளேன்.

உண்மையாகவே அடுத்த 5-10 வருடத்திற்கு என்னுடைய வேலை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு திறன் வாய்ந்த் ஊழியர்கள் ஆட்டோமேஷன் வந்தாலும் அவர்களின் வேலைக்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது என்ற கருத்து நிலவியது. இதிலும் முக்கியமாக ஆர்கிடெக்ட்ஸ், அனுபவம் வாய்ந்த டெவலப்பர்களை ஏஐ மூலம் ரீப்ளேஸ் செய்ய முடியாது என நம்பினேன்.

ஏஐ மூலம் கோடிங் மட்டுமே செய்ய முடியும், ஆனால் டிசைன் போன்ற முக்கியமான விஷயங்களை செய்ய முடியாது என நம்பினேன்..

ஆனால் தற்போது பல டூல்கள், பல வருடம் அனுபவம் கொண்ட architect பதவிகளில் இருக்கும் நபர்கள் செய்தும் பணிகளை நிமிடங்களில் செய்து முடிக்கிறது. இதனால் வெப்சைட் உருவாக்குவது, கேம் டெவலப்பமென்ட், SAAS ப்ராடெக்ட் உருவாக்குவது போன்றவை அர்த்தமற்றவையாக உள்ளது.

இன்று நாம் பயன்படுத்தும் பல முக்கிய விஷயங்கள் அடுத்த சில வருடத்தில் அவசியமற்றதாக மாறும் நிலை உருவாகி வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு என்பது பெரும் நிரந்தரமற்றதாக மாற்றியுள்ளது.

இதற்கு பலர் சாதகமாகவும், எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தாலும், பொதுவாகக் கைப்படும் கருத்தும், தீர்வும் என்னவென்றால், இது காலமாற்றம் போன்றது. இதை ஏற்றுக்கொண்டு வேகமாக முன்னேற வேண்டுமே தவிரப் பின்தங்க கூடாது என தெரிவித்துள்ளார்.

Share This Article

English summary

Is AI Replacing Senior Software Architects? Viral Techie Post Sparks Career Panic in Indian IT Sector

Is AI Replacing Senior Software Architects? Viral Techie Post Sparks Career Panic in Indian IT Sector — ஏஐ தொழில்நுட்பத்தின் கொடூரங்கள்.. டெக் ஊழியரின் புலம்பல்.. இறுதியில் இதுதான் தீர்வா..?!

Story first published: Monday, October 26, 2026, 15:08 [IST]

Read More

Previous Post

அத்தனகலு ஓயா, களனி கங்கை நீர்மட்டம் உயர்வு: பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Next Post

சீனத் தூதுவர் – புத்தசாசன அமைச்சர் சந்திப்பு

Next Post
சீனத் தூதுவர் – புத்தசாசன அமைச்சர் சந்திப்பு

சீனத் தூதுவர் - புத்தசாசன அமைச்சர் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin