• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொடருந்துடன் மோதியது பேருந்து : பலர் காயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொடருந்துடன் மோதியது பேருந்து : பலர் காயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹபரதுவையில் உள்ளதொடருந்து கடவையில்,இன்று(25) பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நண்பகல் வேளையில் கொக்கலையில் உள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

காயமடைந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து நேரிட்ட சூழல் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

  

Read More

Previous Post

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது விசாரணை | Makkal Osai

Next Post

நட்புக்காக! மீசக்கார நண்பா.. கார் மோதி இறந்த நண்பரின் சடலத்திற்கு குடை பிடித்து கலங்க வைத்த முதியவர் | Elderly man holds umbrella over friend’s dead body

Next Post
நட்புக்காக! மீசக்கார நண்பா.. கார் மோதி இறந்த நண்பரின் சடலத்திற்கு குடை பிடித்து கலங்க வைத்த முதியவர் | Elderly man holds umbrella over friend’s dead body

நட்புக்காக! மீசக்கார நண்பா.. கார் மோதி இறந்த நண்பரின் சடலத்திற்கு குடை பிடித்து கலங்க வைத்த முதியவர் | Elderly man holds umbrella over friend's dead body

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin