• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தளபதி பட தேவா – சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் – லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk! | Elon Musk Backs Skydance with $1 Billion: Larry Ellison Friendship, Warner Bros Merger, and Stock Drop Explained

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தளபதி பட தேவா – சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் – லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk! | Elon Musk Backs Skydance with $1 Billion: Larry Ellison Friendship, Warner Bros Merger, and Stock Drop Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தளபதி பட தேவா – சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் – லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk!

டெஸ்லா – ஸ்பேஸ்எக்ஸ் என்ற இரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை இணைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வரும் எலான் மஸ்க், கேப்பில் கெடா வெட்டுவது கதை போல் மீடியோ துறையில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார்.

சமீபத்தில் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை கைப்பற்றிய ஸ்கைடான்ஸ் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளார் எலான் மஸ்க்.

தளபதி பட தேவா - சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் - லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk!

அமெரிக்க மீடியா துறையில் இதுவரையில் எதிர்கொள்ளாத கடுமையான போட்டி, வழக்குகள் மத்தியில் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை டேவிட் எலிசன் தலைமையிலான கைப்பற்றிய நிலையில் தற்போது 80 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் சுமையில் உள்ளது.

இந்த மாபெரும் இணைப்பிற்கு பின்பு ஊழியர்கள் பணிநீக்கம், செயல்பாடுகளை சீரமைப்பு, புதிய வர்த்தக வாய்ப்பு மூலம் செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது ஸ்கைடான்ஸ் நிரவாகம். மேலும் இந்நிறுவனம் பணிநீக்கத்தின் வாயிலாக மட்டுமே சுமார் 6 பில்லியன் டாலர் தொகையை சேமிக்க திட்டமிட்டு உள்ளது.

இதேவேளையில் பங்கு விற்பனை மூலம் பெரும் தொகையை திரட்ட திட்டமிட்டு இருக்கும் டேவிட் எலிசன்-க்கு உதவும் விதமாக எலான் மஸ்க் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளார்.

Oracle நிறுவனத்தின் நிறுவனரான லேரி எலிசனின் மகன் தான் டேவிட் எலிசன், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடனான போட்டியில் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை கைப்பற்றியது மூலம் அமெரிக்க மீடியா துறையில் மிகவும் அறியப்படும் நபராக மாறினார்.

டேவிட் எலிசன் தற்போது இருக்கும் இதே சூழ்நிலையில் தான், எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை 2022ல் கைப்பற்றிய போது இருந்தார், அப்போது லேரி எலிசன், எலான் மஸ்க் உடனான நடப்புக்காக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து பங்குகளை பெற்றார்.

இந்த உதவியை சரியான நேரத்தில், முறையாக நன்றி காட்டும் விதமாக டேவிட் எலிசன் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து மீடியா துறைக்குள் நுழைந்தார் எலான் மஸ்க். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவல் ஜாப்ஸ் ஸ்கைடான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

ஸ்கைடான்ஸ் பங்குகள் இந்த வருடத்தின் துவக்கத்தில் 13 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் 8 டாலருக்கு வர்த்தகமாகிறது. குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 23 சதவீதம் சரிந்துள்ளது, இந்த பெரும் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் வார்னர் பிரதர்ஸ்-ஐ கைப்பற்றியது மூலம் இந்நிறுவனத்தின் கடன் அளவு 80 பில்லியன் டாலராக உயர்ந்தது தான்.

Share This Article

English summary

Elon Musk Backs Skydance with $1 Billion: Larry Ellison Friendship, Warner Bros Merger, and Stock Drop Explained

Elon Musk Backs Skydance with $1 Billion: Larry Ellison Friendship, Warner Bros Merger, and Stock Drop Explained — தளபதி பட தேவா – சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் – லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk! — Why Did Elon Musk Invest $1 Billion in Skydance Media? Debt Restructuring and Larry Ellison Ties Detailed

Story first published: Friday, October 23, 2026, 14:43 [IST]

Other articles published on Oct 23, 2026

Read More

Previous Post

வார இறுதியில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

Next Post

இது ஆட்சியா?; அலங்கோலமா? – கனிமொழி எம்.பி. கேள்வி… | Makkal Osai

Next Post
இது ஆட்சியா?; அலங்கோலமா? – கனிமொழி எம்.பி. கேள்வி… | Makkal Osai

இது ஆட்சியா?; அலங்கோலமா? - கனிமொழி எம்.பி. கேள்வி... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin