• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வார இறுதியில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வார இறுதியில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீது வரும் வார இறுதியில் அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் துருக்கிக்கான அமெரிக்கத் தூதர் டாம் பராக் (Tom Barrack) கூறியிருந்த கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முற்றிலும் மறுத்துள்ளார்.

ஃப்ளோரிடாவில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், அப்படியொரு திட்டம் இருக்குமானால் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்து இக் கூற்றை நிராகரித்துள்ளார்.

இராணுவத் தாக்குதல் 

தூதர் டாம் பராக் விடுத்த எச்சரிக்கை குறித்து நிருபர்கள் கேட்டபோது, அவர் துருக்கிக்கான எனது தூதர் அவர் மிக அதிகாரம் படைத்த மனிதர் என்று நினைக்கிறேன் என கிண்டலாகப் பதிலளித்த ட்ரம்ப், அத்தகைய கணிப்புகளை வெளியிடுவதற்கான அதிகாரம் அல்லது தகுதி பராக்கிற்கு இல்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வார இறுதி இராணுவத் தாக்குதல் தொடர்பான எவ்விதத் திட்டமும் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும் அது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! | Trump Denies Iran Strike Plan By Us Envoy

வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னர் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தப்பட மாட்டாது என வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் வாஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானுடனான போரை நம்மால் மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் ஆனால் அதனை உடனடியாக முடிப்பது நல்லதா அல்லது பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை அப்படியே பலவீனமடைய விடுவது நல்லதா என்பது குறித்தே சிந்தித்து வருகிறோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், மிகவும் ஏழ்மையான குடும்பங்களால் சேமிப்பதற்கு மிகக் குறைந்த பணமே மிஞ்சுகிறது. – Malaysiakini

Next Post

தளபதி பட தேவா – சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் – லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk! | Elon Musk Backs Skydance with $1 Billion: Larry Ellison Friendship, Warner Bros Merger, and Stock Drop Explained

Next Post
தளபதி பட தேவா – சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் – லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk! | Elon Musk Backs Skydance with $1 Billion: Larry Ellison Friendship, Warner Bros Merger, and Stock Drop Explained

தளபதி பட தேவா - சூர்யா போல் மாறிய எலான் மஸ்க் - லேரி எலிசன்.. மீடியா துறையில் முதலீடு செய்த Elon Musk! | Elon Musk Backs Skydance with $1 Billion: Larry Ellison Friendship, Warner Bros Merger, and Stock Drop Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin